பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கிராம சேவக அதிகாரி, Pஇரதேச செயலாளர் இடம் உறுதி செய்தல்
தனியாள் பிரச்சனையை இயக்குனருக்கு அறிவித்தல்
பூர்த்தி செய்வதற்க்கான சட்ட உதவி வழங்கல்
பதிவு இலக்கமும் அட்டையும் வழங்கப்படும்
விண்ணப்பதாரரால் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கு, வழக்கறிஞர் குழுவிற்கு அனுப்பப்படுதல்
விண்ணப்பதாரர் சட்ட ஆலோசனையாக சட்ட உதவிகளைப் பெறுதல் மற்றும் நீதிமன்றத்தில் ஆஜராதல்
காலக்கோடு
செயல்முறைக் காலக்கோடு
சட்ட உதவியைப் பெறுவதற்கான காலக்கோடு கையாளப்படும் வழக்கின் தன்மையைப் பொருத்து அமையும்
. சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
படி 1:விண்ணப்பப்படிவம் பெறுதல்
வேலை நாட்கள்: திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (வேலை நேரம்: மு. ப 8.30 - பி. ப 4.30
விடுமுறை நாட்கள்: அனைத்துப் பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்
சொத்துக்களின் அடைமானம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பெறப்பட்ட கடன் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்வுசெய்தல்
குத்தகை மற்றும் வாடகைக் கொள்முதல் தொடர்பானப் பிரச்சனைகளைத் தீர்வுசெய்தல்
ஊதியம் – ஓய்வூதியங்கள் / பணிக்கொடை
பிறப்பு, இறப்பு, திருமணம், கல்விச் சான்றிதழ்களைப் பெற உதவுதல்
ஆதரவு மற்றும் குழந்தைகள் தத்தெடுப்பு
காப்பீடு கோருதல்
குறிப்பு:
கடிதங்கள், தொலைபேசி அழைப்பு மூலம் சட்ட உதவி கோரும் விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்டச் செயல்முறைகளைத் தொடர்வதற்கு சட்ட உதவிக்குழுவை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அமைப்பு பற்றிய தகவல்
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு எண் 129, ஹல்ஃப்ட்ஸ்டோர்ப் தெரு,
கொழும்பு - 12,
இலங்கை."
அரசாங்க தகவல் நிலையத்திற்கு (GIC) வரவேற்கிறோம். அரசாங்க தகவல்களை அணுகுவது உங்கள் உரிமை. தங்களுக்கு தேவையான அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்களை செயல்திறனுடன் வழங்குவோம்.
Welcome to the Government Information Center (GIC). It’s your right to have access to Government Information.
We strive our best to cater your information needs as GIC. Please provide your name,
District & Contact number and kindly wait until one of our Agents get in touch with you.