இறக்குமதி செய்து ஏற்றுமதி செயல் மற்றும் இதரப் பொருட்களுக்கான உரிமத்தை பெற்றுக்கொள்ளுதல்
ஏற்றுமதிகள்
ஏற்றுமதிச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டப் பொருட்கள்
• பரிசுப் பொருட்கள்
• செயல்திட்டத்திற்காக ஏற்றுமதிச் செய்யப்பட்ட இயந்திரங்கள்
• மரக்கைவினைப் பொருட்கள்
• அந்நியச் செலவானியிலிருந்து வாங்கினப் பொருட்கள்
• மரத்துண்டு
• படச்சுருள் சம்பந்தப்பட்டப் பொருட்கள்
• பழுது பார்ப்பதற்கு மற்றும் திரும்ப அனுப்புவதற்காக இயந்திரங்களை ஏற்றுமதிச் செய்தல்
தகுதி
• மரத்துண்டுத் தவிர அனைத்து ஏற்றுமதிகளும் வர்த்தக பொருட்களல்லாமல் இருத்தல் வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
பொருள்
இணைப்பு ஆவணம்
செயல்திட்டத்திற்காக இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள்
ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் அவற்றின் மதிப்புகளை தெரிவிக்கும் இடாப்பு
மரக்கைவினை பொருட்கள்
தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திலிருந்து கடிதம்
ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் அவற்றின் மதிப்புகளை தெரிவிக்கும் இடாப்பு
அந்நியச் செலவானியிலிருந்து வாங்கப்பட்ட பொருட்கள்
ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் அவற்றின் மதிப்புகளை தெரிவிக்கும் இடாப்பு
மரக் கட்டை காடுவளம் பாதுகாக்கும் திணைக்களத்திலிருந்து கடிதம்
ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் அவற்றின் மதிப்புகளை தெரிவிக்கும் இடாப்பு
படச்சுருள் சம்பந்தப்பட்ட பொருட்கள்
பட நிறுவனத்திலிருந்து இசைவு கடிதம்
பழுதுபார்த்தல் மற்றும் திருப்புதலுக்காக இயந்திரங்களை ஏற்றுமதி செய்தல்
இயந்திரத்தின் விபரங்கள்
செயல்முறை
விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவம் பெறல் வேண்டுதல்
விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்தல்
சம்பந்தப்பட்ட குழுமத்திடமிருந்து வேண்டுகோள் கடிதத்தைப் பெறுதல்
இறக்குமதி & ஏற்றுமதி திணைக்களத்திலிருந்து சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பப்படிவத்தை பெறலாம்
வழங்கப்பட்ட உரிமத்திற்காக தேவையான கட்டணத்தை விண்ணப்பம் செலுத்த வேண்டும்
ஏற்றுமதிக்கு உரிமத்தை வழங்குதல்
சமர்ப்பிக்கும் முறைகள்
விண்ணப்பப்படிவம் பெறுதல்
கருமபீடம் – பகுதி 04
பணம் செலுத்துதல்
கருமபீடம் – காசாளர்
விண்ணப்பப்படிவம் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல்
கருமபீடம் – பகுதி 04
விண்ணப்பப்படிவங்கள்
• வர்த்தகப் பொருட்களல்லாத அடிப்படையில் பொருட்களை ஏற்றுமதி செய்யும் உரிமத்திற்கான விண்ணப்பம்
• மாதிரி அலுவலக உத்தரவுப் படிவம்
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
ஓன்று முதல் இரண்டு நாட்கள்
சமர்பிக்க வேண்டிய காலக்கோடு
ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு
ஏற்றுமதிக்கான செல்லுபடிகாலம் 01 மாதமாகும்.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
செலவினம்
விண்ணப்ப செலவினம் இல்லை
கட்டணம்
அனைத்து ஏற்றுமதிக்கும் இலங்கை ரூபாயில் 100/= விதிக்கப்படும்
அபராதங்கள்
உரிமம் பெறாமல் ஏற்றுமதி நிகழ்ந்திருந்தால், எற்றுமதியாகும் பொருளின் மதிப்பில் 5 % – 10 % அபராதமாக விதிக்கப்படும்.
அரசாங்க தகவல் நிலையத்திற்கு (GIC) வரவேற்கிறோம். அரசாங்க தகவல்களை அணுகுவது உங்கள் உரிமை. தங்களுக்கு தேவையான அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்களை செயல்திறனுடன் வழங்குவோம்.
Welcome to the Government Information Center (GIC). It’s your right to have access to Government Information.
We strive our best to cater your information needs as GIC. Please provide your name,
District & Contact number and kindly wait until one of our Agents get in touch with you.