இறக்குமதிக்கு அனுமதிக்கப்படும் பொருட்கள்
குறியீட்டு
இலக்கம் பொருள்
600---------வெடிமருந்துகள் மற்றும் தோட்டாக்களை (ஏவுகணைகள்) இறக்குமதி செய்தல்
610----------நாணயங்கள் மற்றும் பதக்கங்களை இறக்குமதி செய்தல்
620----------தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் செல்லுலார் தொலைபேசிகளை இறக்குமதி செய்தல்
630----------பயன்படுத்தப்பட்ட குளிர்பதனப்பெட்டி, ப்ரீசர்ஸ் மற்றும் குளிர்சாதனப்பெட்டிகளை இறக்குமதி செய்தல்
640--------ஓசோன் படலத்தைப் பாதிக்கும் வாயுக்கள்
650----------விளையாட்டுப் பொருட்கள், நாணயங்கள் அல்லது குறுந்தட்டுகள் மூலம் இயக்கப்படும் விளையாட்டுகள் மேலும் பலவற்றினை இறக்குமதி செய்தல் .
660----------மின்சாரத்தின் மூலம் இயக்கப்படும் (ரிமோட் கட்டுப்பாட்டில் மட்டும்) பொம்மை மற்றும் மற்ற விளையாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்தல்
670----------சிகரெட் காகிதங்களை இறக்குமதி செய்தல்
680----------பயன்படுத்தப்பட்ட அறைகலன்கள் மற்றும் வாகன இருக்கைகள்
690----------வானிலை பலூன்கள்
தகுதி
குறியீட்டு இலக்கம் |
பொருள்
|
தகுதி |
600 |
வெடிமருந்துகள் மற்றும் தோட்டாக்களை (ஏவுகணைகள்) இறக்குமதி செய்தல் |
• பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து இசைவு கடிதத்தை பெறுதல்
• கோட்டச் செயலகத்திலிருந்து அனுமதி பெறுதல்.
• விளையாட்டு அமைச்சகத்தில் இசைவு பெறுதல்.
• இறக்குமதிக்கான இடாப்பு |
610 |
நாணயங்கள் மற்றும் பதக்கங்களை இறக்குமதி செய்தல் |
• மத்திய வங்கியில் இசைவை பெறுதல்
• இறக்குமதிக்கு வேண்டுகோள் கடிதத்தை தருதல் |
620 |
தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் செல்லுலார் தொலைபேசிகளை இறக்குமதி செய்தல் |
• TRC (தொலைதொடர்பு கட்டுபாட்டு அமைப்பு) லிருந்து இசைவை பெறுதல்
• இறக்குமதிக்கான இடாப்பு |
630 |
பயன்படுத்தப்பட்ட குளிர்பதனப்பெட்டி, ப்ரீசர்ஸ் மற்றும் குளிர்சாதனப்பெட்டிகளை இறக்குமதி செய்தல் |
• சுகாதாரம் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகத்திலிருந்து இசைவு கடிதம்
• இறக்குமதிக்கான இடாப்பு |
640 |
ஓசோன் படலத்தைப் பாதிக்கும் வாயுக்கள் |
• சுகாதாரம் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகத்திலிருந்து R11 / R12 இசைவு கடிதம் பெறுதல்
• இறக்குமதிக்கான இடாப்பு |
650 |
விளையாட்டுப் பொருட்கள், நாணயங்கள் அல்லது குறுந்தட்டுகள் மூலம் இயக்கப்படும் விளையாட்டுகள் மேலும் பலவற்றினை இறக்குமதி செய்தல். |
• விளையாட்டு அமைச்சகத்தில் இசைவை பெறுதல்
• இறக்குமதிக்கான இடாப்பு |
660 |
மின்சாரத்தின் மூலம் இயக்கப்படும் (ரிமோட் கட்டுப்பாட்டில் மட்டும்) பொம்மை மற்றும் மற்ற விளையாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்தல் |
• மின்சார மூலம் இயக்கப்படும் (ரிமோட் கட்டுபாடு) – TRC (தொலைதொடர்பு கட்டுபாட்டு அமைப்பு) லிருந்து இசைவை பெறுதல்
• இறக்குமதிக்கான இடாப்பு |
670 |
சிகரெட் காகிதங்களை இறக்குமதி செய்தல் |
• இலங்கை புகையிலை நிறுவனத்திலிருந்து இசைவை பெறுதல்
• இறக்குமதிக்கான இடாப்பு |
680 |
பயன்படுத்தப்பட்ட அறைகலன்கள் மற்றும் வாகன இருக்கைகள் |
• இறக்குமதிக்கான இடாப்பு
|
690 |
வானிலை பலூன்கள் |
• அளவியல் திணைக்களத்திலிருந்து இசைவை பெறுதல் |
சமர்ப்பிக்கும் முறைகள்
விண்ணப்பப்படிவத்தை பெறுதல்
கருமபீடம் – பிரிவு 04
பணம் செலுத்துதல்
கருமபீடம் – காசாளர்
விண்ணப்பப்படிவம் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பித்தல்
விண்ணப்பப்படிவம்
• மாதிரி அலுவலக உத்தரவுப் படிவம்
செயல்முறை
- விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவம் வேண்டுதல்
- விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்தல்
- இறக்குமதி & ஏற்றுமதி திணைக்களத்திலிருந்து விண்ணப்பப்படிவத்துடன் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் பெறலாம்
- பிரிவு தலைவரால் விண்ணப்பப்படிவம் மற்றும் ஆவணங்கள் சரி பார்க்கபடும்
- வழங்கப்பட்ட உரிமத்திற்காக தேவையான கட்டணத்தை விண்ணப்பம் செலுத்த வேண்டும்
- இறக்குமதி உரிமத்தை வழங்குதல்
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
ஓன்று முதல் இரண்டு நாட்கள்
சமர்பிக்க வேண்டிய காலக்கோடு
விண்ணப்பப்படிவத்தை பெறுதல்
கருமபீடம் – பிரிவு 04
நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப. 4.45 வரை
வேலை நாட்கள் – திங்கள் முதல் வெள்ளி வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக நாட்கள்
பணம் செலுத்துதல்
கருமபீடம் – காசாளர்
நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப. 3.00 வரை
வேலை நாட்கள் – திங்கள் முதல் வெள்ளி வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக நாட்கள்
விண்ணப்பப்படிவம் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பித்தல்---கருமபீடம் – பிரிவு 04
நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப. 4.45 வரை
வேலை நாட்கள் – திங்கள் முதல் வெள்ளி வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக நாட்கள்
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
• இறக்குமதிக்கான செல்லுபடி காலம் 06 மாதங்களாகும்
• விசைவு தேவைப்படும் பொருட்களின் செல்லுபடி காலத்தை சுகாதாரம் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகத்தின் அமைச்சர் முடிவு செய்வார்.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
செலவீனம்
விண்ணப்பத்திற்கு கட்டணம் இல்லை.
அபராதங்கள்
உரிமம் பெறாமல் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், ஏற்றமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பிலிருந்து 5% - 10% அபராதமாக விதிக்கப்படும். அபராத்தொகை சதவீதம் கட்டுப்பாளரால் முடிவெடுக்கப்படும்.
இதரக்கட்டணங்கள்
பொருந்தாது.
அமைப்பு பற்றிய தகவல்இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்
இல: 75 1/3,
1ஆம் மாடி,
ஹேமாஸ் கட்டிடம்,
யோர்க் வீதி,த.பெ. இல. - 559,
கொழும்பு 01 திரு.W.A.R.H. வன்ஸதிலக தொலைபேசி:+94-11-2326774 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2328486 மின்னஞ்சல்:imexport@sltnet.lk இணையத்தளம்: www.imexport.gov.lk
|