சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட அவசியப்பாடுகள்:-
கிடையாது.
சேவை பற்றிய விபரங்கள்
நுவரெலியா மற்றும் கதிர்காமம் ஆகிய நகரங்களிலேயே புகையிரத ஓய்வூ பங்களா உள்ளன. இந்த ஓய்வூ பங்களா ஒதுக்கிக் கொடுத்தல் போக்குவரத்து அமைச்சு மூலமாகவே ஈடேற்றப்படுகின்றது.
சேவையைப் பெற்றுக்கொள்ளும் விதம்
போக்குவரத்து அமைச்சிடமிருந்து பெற்றுக்கொண்ட விண்ணப்பப் பத்திரத்தைப் பூர்த்தி செய்து ஒப்படைத்த பின்னர் ஒதுக்கிக் கொடுப்பதில் நிலவூம் இயலுமையின்படி அத்தருணத்திலேயே போக்குவரத்து அமைச்சுக்கு பணத்தைச் செலுத்தி ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பப் பத்திரத்திற்கான கட்டணம்:-
கிடையாது.
ஒதுக்கிக்கொள்ளக்கூடிய நேரங்கள்:-
கிழமை நாட்களில் காலை 09.00 மணியில் இருந்து மாலை 04.00 மணி வரை.
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்:-
புகையிரத மற்றும் போக்குவரத்து அமைச்சின்
பணியாளர் குழாம் ரூ.1000.00 (ஒரு நாளுக்கு)
ஏனைய பிரசைகள் ரூ.6000.00 (ஒரு நாளுக்கு)
ஒதுக்கிக் கொள்ள எடுக்கும் காலம்:-
ஒரு மணித்தியாலத்தை விடக் குறைந்த காலத்தில் (ஓய்வூ பங்களாவினை ஒதுக்கிக் கொள்ளக்கூடிய ஆற்றலுக்கிணங்க) ஈடேற்றிக்கொள்ள முடியூம்.
சேவையைப் பெற்றுக்கொள்ள கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்:-
திணைக்களப் பணியாளர்களுக்காக திணைக்களத் தலைவரின் விதப்புரை அடங்கிய கடிதமொன்றைக் கொண்டுவர வேண்டும். ஏனைய பிரசைகள் தமது தேசிய அடையாள அட்டையைக் கொண்டுவர வேண்டும்.
சேவையை வழங்கும் பொறுப்பினை வகிக்கும் உத்தியோகத்தர்
பதவி |
பெயர் |
தொலைபேசி |
பக்ஸ் |
மின்னஞ்சல் |
சிரேட்ட உதவிச் செயலாளர் |
திருமதி.னு.யூ. ரணவக்க |
+94-11-2687447
|
+94-11-2689412 |
- |
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை புகையிரதத் திணைக்களம்
புகையிரத தலைமையகம்,
தபால் பெட்டி இல். 355,
கொழும்பு. திரு. எல்.பி.எச். வடுகே தொலைபேசி:+94 11 2 421281 தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 446490 மின்னஞ்சல்:gmr@railway.gov.lk இணையத்தளம்: www.railway.gov.lk
|