The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் கைத்தொழில்களை பதிவுசெய்தல் மீன்பிடிப் படகுக்கானப் பதிவு
கேள்வி விடை வகை முழு விபரம்

மீன்பிடிப் படகுக்கானப் பதிவு

PDF Print Email

மீன்பிடிப் படகுக்கானப் பதிவு

தகுதி

தகுதிகளின் கட்டளைகள்:-
•    படகுக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிபடுத்த படகு காப்பீட்டு புத்தகம் வேண்டும்
•    துணை கப்பல் பொறியாளர் கண்காணித்து படகுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
•    படகு பற்றிய விரிவான விளக்கங்கள்

குறிப்பு:
தகுதித் தேவைகள் சந்திக்கவில்லை என்றால் மீன்பிடித் தொழிலுக்கான பதிவு நிராகரிக்கப்படும்.

தேவையான இணைப்பு ஆவணங்கள் :-

•    காப்பீட்டு விபரங்கள் படகு சம்பந்தமான ஆவணங்கள்

சமர்ப்பிக்கும் முறைகள்
படி1:
மாவட்ட மீனவர் அலுவலகத்திடம் இருந்து மீன்பிடி படகு மற்றும் உரிமையாளர் விண்ணப்ப படிவத்தை பெற வேண்டும்.
படி2:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இணை ஆவணங்களை மீனவர் பகுதி ஆய்வாளரிடம் வழங்க வேண்டும்.

குறிப்பு:
பிரிவில் இணை ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்

விண்ணப்படிவங்கள்
மீனவர் படகு மற்றும் உரிமையாளருக்கான பதிவு – மீனவர் 49

படிப்படியான விதிமுறைகள்:
படி1: மாவட்ட மீனவர் அலுவலகத்தில் விண்ணப்படிவம் பெறப்பட வேண்டும்.
படி2: மாவட்ட மீனவர் அலுவலகத்தில் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் காப்பீட்டு விவரங்களை வழங்க வேண்டும்.
படி3: மீனவர் பகுதி ஆய்வாளர்; படகை சரிபார்க்க மாவட்ட மீனவர் கப்பல் பொறியாளருக்கு அனுப்பி வைப்பார்.
படி4: மாவட்ட மீனவர் கப்பல் பொறியாளர் படகை சரிபார்த்து அதற்கான அங்கீகார கடிதத்தை படகு உரிமையாளரிடம் வழங்குவர்.
படி5: மீனவர் பகுதி ஆய்வாளர்  விண்ணப்பப்படிவம். காப்பீட்டு விபரம் மற்றும் அங்கீகார கடிதத்தை மீன்வள திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பர்.
படி6: மீன்வள திணைக்களத்தின் மீனவர் மேலாண்மைப் பரிவு மாவட்ட மீனவர் அலுவலகத்திலிருந்து பெற்ற ஆவணங்களை படித்து. அதற்கான அங்கீகாரத்தை மாவட்ட மீனவர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

குறிப்பு:
விண்ணப்பதாரர் காப்பீட்டு விபரங்களை ஒப்படைக்க தவறினால். படகிற்கு காப்பீட்டுச் சான்றிதழ்பெறுமாரு விண்ணப்பதாரரிடம் வேண்டுகொள் விடுக்க வேண்டும்.

காலக்கோடு

செயல்முறை காலக்கோடு:-
நடைமுறைப்படுத்த 4 நாட்களாகும்.

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
படி1: விண்ணப்பப்படிவம் பெறுதல்
வேலை நாட்கள்             – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்      – மு.ப 9.00 மணி முதல் பிஃப 12.00 மணி வரை பி.ப1.00 மணி முதல் பி.ப 4.00மணி வரை
விடுமுறை நாட்கள்             – அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்.

படி2: விண்ணப்ப படிவம் வழங்குதல்
வேலை நாட்கள்             – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்      – மு.ப 9.00 மணி முதல் பி.ப 12.00 மணி வரை பி.ப 1.00 மணி முதல் பி.ப 4.00மணி வரை
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்.

ஏற்றுக்கொள்ளகூடிய காலக்கோடு
குறிப்பிடவில்லை

சிறப்பு குறிப்பு:  உள்படகு தளம் – இவ்வகையான படகில் மின் இயந்திரம் படகிற்குள்ளே இருக்கும்.
வெளிபடகு தளம் - இவ்வகையான படகில் மின் இயந்திரம் படகிற்கு வெளியே இருக்கும்.
மின் இயந்திரம் இல்லாத - இவ்வகையான படகில் மின் இயந்திரம் இருக்காது.

சேவைக்கானக் கட்டணம்:-

செலவினம்:-
விண்ணப்ப படிவம் பெறுவதற்கு கட்டணம்  ஏதும் இல்லை

கட்டணம்:-
மீனவர் படகு பதிவிற்கான கட்டணம் படகின் அளவைப் பொறுத்து அமையும்.
படகின் அளவு    தொகை
32அடிக்கு மேல் (உள்படகு தளம்)        ரூ 100/-
32அடி- 28அடி (உள்படகு தளம்)            ரூ 50./-
28அடி (வெளிபடகு தளம்)                    ரூ 25./-
மின்படகு அல்லாதது                         ரூ 5./-

அபராதம் :-
இந்த சேவையை பெற அபராதம் எதுவும் இல்லை

இதரக் கட்டணம்:-
மீனவரின் படகு பதிவு செய்வதற்கு மிகுதியான கட்டணம் ஏதும் இல்லை

அமைப்பு பற்றிய தகவல்

மீன் பிடி மற்றும் நீர்வள ஆதாரத்துறை

3ம் தளம், புதிய தலைமைச் செயலகம், மாலிகாவத்தை, கொழும்பு 10.
 
திரு. G. பியாசேனா
தொலைபேசி:0094-11-2446183 / 0094-11-2472187 / 0094-11-2449170
தொலைநகல் இலக்கங்கள்:0094-11-2449170
மின்னஞ்சல்:depfish@fisheries.gov.lk
இணையத்தளம்: www.fisheriesdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-06-29 11:16:34
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-12-11
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 170