The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் அனுமதியும், அனுமதிப் பத்திரமும் அந்நியநாட்டுகடல்பிராந்தியத்தில் மீன் பிடிப்பதற்கான அனுமதி
கேள்வி விடை வகை முழு விபரம்

வெளிநாட்டு மீன்பிடி கப்பல் முலம் அந்நியநாட்டுகடல்பிராந்தியத்தில் மீன் பிடிப்பதற்கான அனுமதி

PDF Print Email

.வெளிநாட்டு மீன்பிடி கப்பல் முலம் அந்நியநாட்டுகடல்பிராந்தியத்தில் மீன் பிடிப்பதற்கான அனுமதி

தகுதி
•    அந்நியகடற்பிராந்தியத்தில் மீன் பிடிப்பதற்கான தகுதி உடைய படகு இருக்கவேண்டும்
•    மீன்பிடிவலை விசேடதன்மை உடையதாக இருக்கவேண்டும்
•    படகு மற்றும் மீன்பிடி சம்பந்தமான சகல ஆவணங்களை ஒப்படைக்வேண்டும்
•    படகிற்கான முதலீடு பதியப்பட்டிருக்க வேண்டும்
•    ஆவணங்கள் தேளிவாகவும் சரியாகவும் இருக்கவேண்டும்
•    உள்நாட்டு முகவரினுடாக விண்ணப்பிக்க வேண்டும்

சமர்ப்பிக்கும் முறைகள்

படி 1:செயற்திட்ட அறிக்கையை பொதுபணிப்பாளரிடம் கையளிக்கவேண்டும்
படி 2செயற்திட்ட அறிக்கையை பொதுபணிப்பாளர் பார்வையிட்ட பின் தகவல்கள் சரியாயின் விண்ணப்பம் வழங்கபடும்
படி 3:பயன்படுத்தபடும் படகு பற்றிய விவரங்கள் சமர்பிக்கபடவேண்டும்

விண்ணப்பபடிவங்கள்
 “the orders of unloading of fish 1997 part 1”

படிப்படியான வழிமுறைகள்:
படி 1:செயற்திட்ட அறிக்கையை பொதுபணிப்பாளரிடம் கையளிக்கவேண்டும்
படி 2:செயற்திட்ட அறிக்கையை பொதுபணிப்பாளர் பார்வையிட்ட பின் தகவல்கள் சரிபார்கபடும்
படி 3:விண்ணப்பம் பூர்த்திசெய்யபட்டு கையளிக்க படவேண்டும்
படி 4:விண்ணப்பம் சிபரிசு மற்றும் மேற்பார்வைக்காக முகாமைப்பிரிவிற்கு அனுப்பபடும்
படி 5:தேவையான இணைப்பு ஆவணங்கள்  பொதுபணிப்பாளரிடம் அனுப்பபடும்
படி 6:பொதுபணிப்பாளர் அனுமதிவளங்குவார் அல்லது வழங்கமாட்டார்
படி 7:விண்ணப்பம் நிராகரிக்கபடும் எனின் அதற்கான காரணம் அறிவிக்கபடும்

காலக்கோடு

செயலுக்கான காலக்கோடு
செயல்முறை நிறைவடைய ஏறக்குறைய 1வாரம்  எடுக்கும்.

சமர்ப்பிக்கும் காலக்கோடு

படி1: விண்ணப்பபடிவம் பெறுதல்
வேலை நாட்கள்         – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்  – மு.ப 9.00 மணி முதல் பி.ப4.00 மணி வரை
விடுமுறை நாட்கள்          – எல்லா பொது மற்றும் வணிக நாட்களில்

படி2: விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நேரம்
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்  – மு.ப 9.00 மணி முதல் பி.ப 12.00 மணி வரை பி.ப1.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை
விடுமுறை நாட்கள்  – எல்லா பொது மற்றும் வணிக நாட்களில்

ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு
குறிப்பிடப்படவில்லை.

சேவைக்கானக் கட்டணங்கள்

செலவினம்:-
விண்ணப்பபடிவம் பெறுவதற்கு கட்டணம் ஏதும் இல்லை

கட்டணம்
அனுமதிக்கான கட்டணம்
 ரூ 5000

அபராதம்
இல்லை

இதரக் கட்டணம்
இணைப்பு கட்டணமும் இல்லை

தேவையான இணைப்பு ஆவணங்கள்
வணிக பதிவு ஆவணங்கள்.

அமைப்பு பற்றிய தகவல்

மீன் பிடி மற்றும் நீர்வள ஆதாரத்துறை

3ம் தளம், புதிய தலைமைச் செயலகம், மாலிகாவத்தை, கொழும்பு 10.
 
திரு. G. பியாசேனா
தொலைபேசி:0094-11-2446183 / 0094-11-2472187 / 0094-11-2449170
தொலைநகல் இலக்கங்கள்:0094-11-2449170
மின்னஞ்சல்:depfish@fisheries.gov.lk
இணையத்தளம்: www.fisheriesdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-09-24 00:54:04
ICTA Awards

தொடர்பு

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-08-16
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 129