தகுதி
• விண்ணப்பதாரர் சமுர்த்தி அனுகூலம் பெறுவோராக இருக்க வேண்டும்
• விண்ணப்பதாரர் சமுர்த்தி வங்கியிலிருந்து கடன் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்
• பொருட்கள் வேளாண்மை சம்மந்தமாக இருக்க வேண்டும்
சமர்பிக்கும் முறைகள்
• வார நாட்களில் நடைபெறும் சமுர்த்தி கூட்டங்களின் போது சமுர்த்தி அனுகூலம் பெறுபவர் சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரிடமிருந்து சேவையை கேட்டு முறையிடுதல்
குறிப்பு:
சமுர்த்தி அனுகூலம பெறுபவர், விண்ணப்ப படிவத்தையோ அல்லது வேறு எந்த வேண்டுகோள் கடிதத்தையோ சமர்பிக்க கூடாது. வேண்டுகோள் வாய்மொழியாக செய்யப்படுதல் வேண்டும்
விண்ணப்ப படிவங்கள்
இச்சேவையை பெறுவதற்கு எந்த விண்ணப்ப படிவமும் அல்லது வேண்டுகோள் கடிதமும் அவசியமில்லை.
படிப்படியான வழிமுறைகள்
படி 1: வார நாட்களில் நடைபெறும் சமுர்த்தி கூட்டங்களின் போது சமுர்த்தி அனுகூலம் பெறுபவர் சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரிடமிருந்து சேவையை கேட்டு முறையிடுதல.
படி 2: சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் அறிக்கையை தயார் செய்து சம்பந்தப்பட்ட திட்ட மேலாளருக்கு அனுப்புவார்
படி 3: திட்ட மேலாளர் மதிப்பீட்டை தயாரித்து அவற்றை அறிக்கையுடன் சேர்த்து கோட்ட செயலகத்திற்கு அனுப்புதல்
படி 4: கோட்ட செயலகம் மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளித்து அதை அரசாங்க முகவர் அலுவலகத்திற்கு அனுப்புதல்
படி 5: சமுர்த்தி துணை ஆணையாளர் மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளித்து பின் அதிகார சபைக்கு அனுப்புதல்
படி 6: அதிகார சபையில் வேண்டுகோளுக்கு ஒப்புதல் அளித்து, மதிப்பீடப்பட்ட நிதியை சமுர்த்தி துணை ஆணையாளரிடம் வெளியீடும்.
படி 7: திட்ட மேலாளர் வேண்டுகோளினால் பெற்றுக்கொண்ட நிதியை சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திடமிருந்து பெற்றுக்கொள்வார். இத்திட்டம், திட்ட மேலாளரினால் மூழுமையாக கையாளப்படும்.
குறிப்பு 1: சமுர்த்தி அதிகார சபை முகாமை சம்பந்தப்பட்ட கோட்ட .செயலகத்தின் மூலமாக கண்காணிக்கும்.
குறிப்பு 2: அனுகூலத்தாருக்கு விளைச்சல் பெறும்வரை மட்டுமே அவருக்கு கருணைக்காலம் வழங்கப்படும் அந்த காலம் முடிவடைந்த பிறகு 50மூ கடனை சமுர்த்தி வங்கியில் திரும்ப செலுத்த வேண்டும்.
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
முகாம்கள் 3 வாரத்திற்குள் ஒருங்கினைக்கப்படும்
3 நாட்களுக்குள் நிதி வெளியிடப்படும்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
வாரத்திற்கு ஒரு முறை சமுர்த்தி கூட்டம் நடைபெறுகையில் விண்ணப்பதாரர் இச்சேவையை பெற முறையிடலாம்
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
பொருந்தாதது
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
இச்சேவையானது இலவசமாக வழங்கப்படுகிறது.
குறிப்பு: கருணை காலம் முடிவடைந்ததும் கடன் தொகையில் 50மூ சமூர்த்தி வங்கியில் திருப்பி செலுத்த வேண்டும்
தேவையான இணைப்பு ஆவணங்கள்
பொருந்தாதது
சேவைகளின் பொறுப்புக் குழு
நபரின் பெயர் |
நபரின் பதவி |
பிரிவின் பெயர் |
Mr. D L G A அபேசேகர |
இணை இயக்குனர் |
விவசாயப் பிரிவு |
Mr. D தொட்டவத்தா |
இயக்குனர் |
நிதி பிரிவு |
- |
கோட்ட காரியதரிசி |
சம்பந்தப்பட்ட கோட்ட செயலகம் |
- |
துணை சமுர்த்தி ஆணையாளர் |
சம்பந்தப்பட்ட மாவட்டம் (அரசாங்க முகவர் அலுவலகம்) |
- |
திட்ட மேலாளர் |
சம்பந்தப்பட்ட சமுர்த்தி பிரிவு |
- |
சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் |
சம்பந்தப்பட்ட சமுர்த்தி பிரிவு |
சிறப்பு வகையறைகள்
• இந்த சேவைக்கான வேண்டுகோள் தனிப்பட்ட சமுர்த்தி அனுகூலம் பெறுபவரால் முன்மொழியப்பட்டால்
பலதரப்பட்ட சமுர்த்தி பிரிவுகளிலிருந்து பெறப்பட்ட சமுர்த்தி அனுகூலம் பெறுபவர் குழுக்களுக்காக நிகழ்ச்சி நடத்தப்படும்.
குறிப்பு : இந்த சேவை தனிப்பட்ட நபருக்கு
அமைப்பு பற்றிய தகவல்Department of Divinaguma Development
4th Floor, Sethsiripaya,
Battaramulla.
Mr.M.A.Hiran Prasanna தொலைபேசி:+94-11-2872202 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2889002 மின்னஞ்சல்:samurdhidg@gmail.com இணையத்தளம்: -
|