அங்கீகரிக்கப்படாத அபிவிருத்தியடைந்த அரசு நிலத்தை இலவசமாக வழங்குதல்
அங்கீகரிக்கப்படாத அபிவிருத்தியடைந்த அரசு நிலத்தை இலவசமாக வழங்குதல்
தகுதி
• விண்ணப்பதாரரின் சம்பந்தப்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தின் வளர்ச்சி 15.06.1995 க்குள் முன்னதாக இருக்க வேண்டும்.
• சம்பந்தப்பட்ட நிலம் காட்டு பகுதியை சாராமல் இருத்தல் வேண்டும் அல்லது அரசாங்கத்துக்கு உடனடியாக தேவையான நிலமாக இருக்கக் கூடாது.
• விண்ணப்பதாரர் திருமணம் ஆனவராக இருத்தல் வேண்டும்.
• விண்ணப்பதாரர் குடும்பத்தின் மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ. 2500/-க்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும்.
• குடும்பத்தில் உள்ள அனைத்து நில உரிமை ஆனது குறைந்தபட்சம் 2 ஏக்கர் குறைவில்லாமல் இருக்க வேண்டும்.
• எந்தவித வில்லங்கமும் இல்லாமல் அந்த இடம் சொந்தமாக்கப்பட வேண்டும்.
சமர்ப்பிக்கும் முறைகள்
விண்ணப்ப படிவத்தை பெறுதல்
• விண்ணப்பதாரர் வேண்டுகோள் கடிதத்தை தயாரிக்க வேண்டும், அதில் நில வளர்ச்சிக்கு தேவையான தகவல்கள் முழுவதையும் குறிப்பட்டிருக்க வேண்டும்.தேவையான இணைப்பு ஆவணங்கள்
• கிராம சேவகர் அறிக்கைவிண்ணப்ப படிவத்தை ஒப்படைத்தல்
• விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் கிராம சேவகர் அறிக்கையுடன் கோட்ட செயலகரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்குறிப்பு பின்வரும் தகவல்கள் யாவும் கேட்பு கடிதத்தில் கட்டாயமாக குறிப்பிட
வேண்டும்.
வேலை நாட்கள்
திங்கட்கிழமை & புதன்கிழமை
வேலை நேரம்
மு.ப 9.00 முதல் பி.ப 4.30 வரை
குறிப்பு
பின்வரும் தகவல்கள் யாவும் கேட்பு கடிதத்தில் கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.
• வரையறுக்கப்பட்ட நிலத்தின் அறிக்கை
• அரசு நில தன்மை
• நில வளர்ச்சிக்கு விண்ணப்பதாரர் மேற் கொண்ட முயற்சிகள்
• சொந்தமாக்கப்பட்டவைக்கு எந்தவித இடைஞ்சலும் தராமல் இருந்தால்
• நிலத்தை இலவசமாக பெற வேண்டுமானல் குடும்ப தொடர்பான விவரங்கள் மற்றும் தகுதியை தெரிவிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தின் இலக்கம் / பெயர்
பிரிவு
புறம்போக்கு நிலத்தின் அனுமதியை பெற மாதிரி விண்ணப்பம்வளர்ச்சியடைந்த
புறம்போக்கு அரசு நிலத்தை இலவசமாக பெறுதல்
அடிகோடிட்டு காட்டப்பட்டவற்றை தகுந்தவாறு மாற்றுதல்
படிப்படியான வழிமுறைகள் (வளர்ச்சியடைந்த புறம்போக்கு அரசு நிலத்தை இலவசமாக வழங்குதல்)
படி 1: விண்ணப்பதாரர் வேண்டுகோள் கடிதத்தை தயாரித்து அதில் நில மேம்பாட்டிற்கான முழு விவரத்தையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்
குறிப்பு: பின்வரும் தகவல்கள் யாவும் கேட்பு கடிதத்தில் கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.
• வரையறுக்கப்பட்ட நிலத்தின் அறிக்கை
• அரசு நில தன்மை
• நிலவளர்ச்சிக்கு விண்ணப்பதாரர் மேற்கொண்ட முயற்சிகள்
• சொந்தமாக்கப்பட்டவைக்கு எந்தவித இடைஞ்சலும் தராமல் இருத்தல்.
• நிலத்தை இலவசமாக பெறவேண்டுமானால் அக்குடும்ப தொடர்பான விவரங்கள் மற்றும் தகுதியை தெரிவிக்க வேண்டும்.
படி 2: விண்ணப்பதாரர் கிராம சேவகரியிடமிருந்து அறிக்கையை பெற வேண்டும்.
குறிப்பு: கிராம சேவகர் விண்ணப்பதாரர் அளித்துள்ள அறிக்கையை இடத்திற்கு சென்று விசாரிப்பர்.
படி 3: விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்துடன் கிராம சேவகர் அறிக்கையுடன் கோட்ட செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
படி 4: கோட்ட செயலகம் விண்ணப்பதாரரை நேர்கானலுக்கு அழைக்கும்.
படி 5: கோட்ட செயலகம் நில ஆணையாளருக்கு ஒப்புதல் பெற்ற தகவல்களை அனுப்புதல்.
படி 6: தொடர்பான கோட்ட செயலகருக்கு நில ஆணையாளர் ஒப்புதலை தெரிவிக்கும் பொழுது விண்ணப்பதாரர் அனுமதியை கோட்ட செயலகத்தாரிடமிருந்து அனுமதி பெற முடியும்.
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
மூன்று மாதத்திற்குக்குள்
சமர்ப்பிக்கப்படவேண்டிய காலக்கோடு பொருந்தாது
ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு
வாழ்நாள் முழுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது
வேலை நேரம் / நாட்கள்
கோட்ட செயலக அலுவலகம் (அரசாங்க நில நடைமுறை பிரிவு):
மு.ப. 9.00 முதல் – பி.ப. 4.30 வரை
திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை
கிராம சேகவர் அலுவலகம் :மு.ப. 9.00 முதல் – பி.ப. 4.45 வரை
திங்கட்கிழமை
மு.ப. 9.00 முதல் – பி.ப. 12 வரை
வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
கட்டணம் இன்றி இலவசமாக
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• கிராம சேவகர் அறிக்கை
அமைப்பு பற்றிய தகவல்
பிரதேச செயலகம் இலங்கை
Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.