The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வீடும் காணியும் உடைமையாக்கப்பட்ட நிலத்தின் மதிப்பீட்டுத் தொகை செலுத்துதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

உடைமையாக்கப்பட்ட நிலத்தின் மதிப்பீட்டுத் தொகை செலுத்துதல்

PDF Print Email

உடைமையாக்கப்பட்ட நிலத்தின் மதிப்பீட்டுத் தொகை செலுத்துதல்

தகுதி
•    தேசிய வளர்ச்சி அல்லது வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தால் நிலம் உடைமையாக்கப்பட்டிருக்க வேண்டும். 
•    உடைமையாக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர், தனது நில உரிமையை நிருபிக்க வேண்டும்.

சமர்பிக்கும் முறைகள்
நில உடைமையாக்கப்பட்டதைப் பற்றி சம்பந்தபட்ட கோட்ட செயலகம் நில உரிமையாளரிடம் தெரிவிப்பார்;, நிலத்தின் உரிமையாளர் கோட்ட செயலகத்தின் நேர்கானலில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்கானலின் போது நிலத்தின் உரிமையாளர் நிலம் தன்னுடைய தான் என்று நிருபிப்பதற்கு தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அந்த வகையான ஆவணங்கள் கீழே கொடுக்கபட்டுள்ளன:
பத்திரம்
வரைபடம்
சட்டதரணியால்  தயாரிக்கப்பட்ட தலைப்பு அறிக்கை

விண்ணப்ப படிவம்
பொருந்தாது

படிப்படியான வழி முறைகள் (உடைமையாக்கப்பட்ட நிலத்தின் மதிப்பீட்டுத் தொகை செலுத்துதல்;)

படி 1 : கோட்ட செயலகம் உடைமையாக்கப்பட்ட நிலங்களின் தகவல்களை சம்பந்தபட்ட அரசாங்க பிரிவுலிருந்து பெறதல்  (உதாரணம்: சாலை விரிவாக்க அதிகார சபை, தேசிய வீட்டு அபிவிருத்தி அதிகார சபை).

படி 2 : அதன் பிறகு சம்பந்தபட்ட கோட்ட செயலகம் நில உரிமையாளருக்கு உடைமைபடுத்தபட்ட நிலத்தை பற்றி தகவல் மற்றும் கடிதாசி மூலம்; நேர்கானலுக்கான திகதியை அனுப்புதல்.
   
குறிப்பு:  உரிமையாளருக்கு குறிபிட்ட அரசாங்க அறிக்கையின் பிரதியுடன் கடிதத்தை சேர்த்து அனுப்ப வேண்டும்.

படி 3 : நில உரிமையாளர் சம்பந்தபட்ட கோட்ட செயலகத்திற்கு நேர்காணலுக்காக செல்லும்  போது உரிமையாளர் தேவையான ஆவணங்களை சமர்பித்து தனது உரிமையை நிருபிக்க வேண்டும்.

படி 4 : அதன் பிறகு சம்பந்தபட்ட கோட்ட செயலகத்தினால் நிலத்தின் மதிபபீட்டுத் தொகை அதன் உரிமையாளருக்கு தெரியபடுத்தும்.
   
குறிப்பு : நிலத்தின் மதிப்பீடு, மதிப்பீட்டு திணைக்களத்தினால் மதிப்பிடப்பட்டு சம்பந்தபட்ட கோட்ட செயலகத்திற்கு தகவல் தெரிவிக்கபடும்.

படி 5 : கோட்ட செயலகம் நில உரிமையாளருக்கு தொகையை அளிக்கும்.

குறிப்பு 1: உரிமையாளர் மதிப்பீடு செய்யபட்டதை ஏற்று கொள்ள மறுத்தால், நிலத் தீர்வைத் திணைக்களத்தில் புகார் செய்யலாம்.

குறிப்பு 2:
•    சம்பந்தபட்ட கோட்ட செயலகம் உரிமையாளருடைய நற்சான்றிதழ்களை ஏற்க மறுத்தால், உரிமையாளர் நீதிமன்றத்தில் முடிவுக்கு எதிராக வழக்கை பதிவு செய்யலாம்.

•    நீதிமன்றம் நற்சான்றிதழ்களை ஏற்க முடிவெஎடுத்தால், உரிமையாளர் சம்பந்தபட்ட கோட்ட செயலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட தொகையை பெற முயற்சிக்கவும் இல்லையென்றால் விண்ணப்பதாரர் நிராகரிக்கபடுவார்.
காலக்கோடு

செயல்முறை காலக்கோடு
குறைந்தது 1 வருடம்

சமர்பிப்பதற்கான காலக்கோடு
உரிமையாளர் கொடுக்கபட்ட திகதியில் கொடுக்கபட்ட நேரத்தில் கோட்ட செயலகத்திற்கு நேர்காணலுக்கு சென்று உரிமையாளர் தன்னுடைய உரிமையை நிருபிக்க தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.  

ஏற்றுகொள்ளகூடிய காலக்கோடு
பொருந்தாது.

சேவை தொடர்பான கட்டணங்கள்
இச்சேவைக்கு கட்டணம் கிடையாது

தேவையான இணைப்பு ஆவணங்கள்
நேர்காணலின் போது நிலத்தின் உரிமையாளர் கீழ்க்கண்ட ஆவணங்களை தனது உரிமையை நிருபிக்க  வேண்டும்.
பத்திரம்
வரைபடம்
சட்டநிபுணத்துவம் பெற்ற பிரதிநிதியால் தயாரிக்கபட்ட தலைப்பு அறிக்கை

அமைப்பு பற்றிய தகவல்

பிரதேச செயலகம் இலங்கை

Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.

Mrs.M.A.S.Kanchana Gunawardhana
தொலைபேசி:011-2437247
தொலைநகல் இலக்கங்கள்:011-2325512
மின்னஞ்சல்:ds@colombo.ds.gov.lk
இணையத்தளம்: www.colombo.ds.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-07 15:17:34
ICTA Awards

தொடர்பு

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-06-25
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 269