The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் போக்குவரத்து சேவைகள் நடத்துனர் உரிமம் அல்லது சீட்டு ஆய்வாளர் உரிமம் வழங்குதல்
கேள்வி விடை வகை முழு விபரம்


நடத்துனர் உரிமம் அல்லது சீட்டு ஆய்வாளர் உரிமம் வழங்குதல்

PDF Print Email

நடத்துனர் உரிமம் அல்லது சீட்டு ஆய்வாளர் உரிமம் வழங்குதல்

    தகுதி
•    விண்ணப்பதாரர் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
•    விண்ணப்பதாரர் தரம் 8 அல்லது சிங்கலம் / தமிழ் / ஆங்கிலம் முதுநிலை தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
•    விண்ணப்பதாரர் ஆரோக்கியமான உடல் மற்றும் நல்ல ஒழுக்கம் உள்ளவராக இருக்க வேண்டும்

சமர்பிக்கும் முறைகள்
   
விண்ணப்பபடிவம் பெறுதல

-தேவையான இணைப்பு ஆவணங்க
ளை தொடர்புடைய கோட்ட செயலகத்திடம் கொடுத்து விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தை பெறவேண்டும்.


-தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் அனைத்து விதிமுறைகளின் படி விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்

-முதன்மை பிறப்பு சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழின் நிழல்படநகல்.
-உயர்நிலை தேர்வுகளின் தேர்ச்சிகான கல்விச் சான்றிதழ்கள்
-விண்ணப்பிக்கும் திகதிக்கு 6 மாததிற்கு முன்பு 2 நபரிடமிருந்து
 வழங்கப்பட்ட நடத்தை சான்றிதழ்கள் ( கிராம சேவகரிடமிருந்து ஒன்று-          
    கட்டாயமாக )
-தற்போது எடுக்கபட்ட இரண்டு புகைப்படங்கள்இ அளவு – 2 ½ அங்குலம் X 2 அங்குலம்
ஒப்படைக்க வேண்டிய விண்ணப்பபடிவம்;

தேவையான இணைப்பு ஆவணங்களுடன் பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பபடிவத்தை தொடர்புடைய கோட்ட செயலகத்தில் சமர்பிக்க வேண்டும்
குறிப்பு:
-நடத்துனர் அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர் பொது போக்குவரத்து அங்கிகாரத்திடம் ஒப்புதல் கடிதம் பெறவேண்டும்.
- பக்க இலக்கம் 183ல் உள்ள பிரிவு 1.5.13.6ன் சேவைத் தொடர்பான  
   செலவீனத்தில் விண்ணப்ப கட்டணம் கொடுக்கப்பட்டுள்ளது

விண்ணப்பபடிவத்தின் இலக்கம் / பெயர்  

விபரம்

M.T.S 5

- நடத்துனர் உரிமம் அல்லது சீட்டு ஆய்வாளர் உரிமத்திற்க்கான விண்ணப்பம்   நடத்துனர் உரிமம் அல்லது சீட்டு ஆய்வாளர் உரிமம் பெறுதல்

படிப்படியான வழிமுறை (வருமான அறிக்கை வழங்குதல்)

படி 1: உரிமத்திற்க்காக விண்ணப்பிப்பதற்கு முன்பு, விண்ணப்பதாரர் பொது போக்குவரத்து அங்கிகாரத்திடம் ஒப்புதல் கடிதம் பெறவேண்டும்.
படி 2: ஒப்புதல் கடிதம் மற்றும் இணைப்பு ஆவணங்களை விண்ணப்பதாரர் தொடர்புடைய கோட்ட செயலகத்திடம் உரிமம் பெறுவதற்ககக்காக வழங்க வேண்டும்.
படி 3: கோட்ட செயலகம் ஆவணங்களை சரிபார்த்தல் மற்றும் விண்ணப்பபடிவம் வழங்குதல்
படி 4: விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்தல் மற்றும் தேவையான இணைப்பு ஆவணங்களுடன் தொடர்புடைய கோட்ட செயலகத்தில் சமர்பித்தல்.
படி 5: கோட்ட செயலகத்தில் விண்ணப்பதாரர் கட்டணம் செலுத்துதல்
படி 6: கோட்ட செயலகம் உரிமம் வழங்கும்.

குறிப்பு: விண்ணப்பதாரர் தேவையான இணைப்பு ஆவணங்களை கொடுக்கவில்லை என்றால  தொடர்புடைய கோட்ட செயலகம் ஆவணங்களை மறுமுறை சமர்பிக்கும் படி விண்ணப்பதாரரிடம் கூறும். தேவையான இணைப்பு ஆவணங்கள் எப்பொழுது சமர்பிக்கபடுகின்றதோ அப்பொழுது கோட்ட செயலகம் உரிமம் வழங்கும்.

காலக் கோடு

செயல்முறை காலக்கோடு
கோட்ட செயலகம் உரிமம் வழங்குதல்         : ஒரு நாளுக்குள்ளாக

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
கோட்ட செயலகத்தின் எந்த வேலை நாட்கள் / நேரங்கள்.

ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
கொடுக்கப்படவில்லை.

வேலை நேரங்கள் / நாட்கள்
கோட்ட செயலக அலுவலகம் (நிறுவுதல் பிரிவு):    மு.ப. 9.00 மணி – பி.ப. 4.30 மணி
திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை

சேவைத் தொடர்பான செலவீனங்கள்
நடத்துனர் உரிமம் அல்லது சீட்டு ஆய்வாளர் உரிமத்திற்க்கான கட்டணம் - ரூபாய். 100/ஸ்ரீ

தேவையான இணைப்பு ஆவணங்கள்
•    முதன்மை பிறப்பு சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழின் நிழல்பட நகல்.
•    உயர்கல்வி தேர்ச்சிகான சான்றிதழ்கள்.
•    விண்ணப்பிக்கும் திகதிக்கு 6 மாதத்திற்கு முன்பு 2 நபரிடம் இருந்து வழங்கப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ்கள்.
( கிராம சேவகரிடம் இருந்து ஒன்று- கட்டாயமாக ).
•    தற்போது எடுக்கபட்ட இரண்டு புகைபடங்கள்இ அளவு – 2 ½ அங்குலம் ஓ 2 அங்குலம்.

  சிறப்பு வகையறைகள்

 1. விண்ணப்பதாரர் தேவையான கல்வித் தகுதிகள் பெறவில்லை எனில்.
1992.05.01 ல் பொது போக்குவரத்துக் கழகம் நிறுவப்பட்டிருக்கும் போது விண்ணப்பதாரர்கள் போதிய கல்வித் தகுதிகள் பெற்றிறாத போதிலும், அவர் ஏற்கனவே நடத்துனராக பணிப்புரிந்திருப்பின் அவருக்கு உரிமத்திற்கான முன்னுரிமை வழங்கப்படும்.
சில சந்தர்பங்களில் விண்ணப்பதாரர் பேரூந்து இலக்கம், வழிக்கான அனுமதி மற்றும் பேரூந்து உரிமையாளரிடம் நடத்துனராக பணியாற்றியதற்கானக் கடிதம்.

2.  உரிமம் தொலைந்து போனால்
உரிமத்தினர் உரிமத்தை தொலைத்துவிட்டால், அவன் கண்டிப்பாக பொலிஸிடம் புகார் செய்து, மேலும் பொலிஸில் புகார் செய்ததற்கான நகலை கோட்ட செயலகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
பின் போலி உரிமத்திற்கானக் கோட்ட செயலகம் வழங்கும் விண்ணப்பதாரர் ரூ. 100 செலுத்த வேண்டும்.

 


அமைப்பு பற்றிய தகவல்

பிரதேச செயலகம் இலங்கை

Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.


Mrs.M.A.S.Kanchana Gunawardhana
தொலைபேசி:011-2437247
தொலைநகல் இலக்கங்கள்:011-2325512
மின்னஞ்சல்:ds@colombo.ds.gov.lk
இணையத்தளம்: www.colombo.ds.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-07 12:13:57
ICTA Awards

தொடர்பு

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-10-17
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 193