The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வீடும் காணியும் தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள பௌத்த வணக்கஸ்தலங்களுக்கு அளிப்புப் பத்திரங்கள்
கேள்வி விடை வகை முழு விபரம்

தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள பௌத்த வணக்கஸ்தலங்களுக்கு அளிப்புப் பத்திரங்கள் பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

தகைமைகள் :
•    ஏற்புடைத்தவாறு அபிவிருத்தி செய்யப்பட்டு பெளத்த வணக்கஸ்தலமாகப் பேணப்பட்டு வருதல் (அவசியமான அம்சங்களுடன் அபிவிருத்தி செய்யப்பட்டிருத்தல்)
•    வணக்கஸ்தலத்துக்குப் பொறுப்பான விஹாராதிபதியொருவர் நியமிக்கப்பட்டிருத்தல்

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறைவழி :
எழுத்திலான விண்ணப்பத்தைப் பிரதேசச் செயலாளர்/ மாகாணக் காணி ஆணையாளர்/ காணி ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்தல்

விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளும் இடங்கள் :
விசேட விண்ணப்பப் படிவங்கள் இல்லை. தாங்களே தயாரித்துக் கடித அமைப்பிலான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பப்பத்திரத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் :
கட்டணம் அறவிடப்படுவதில்லை.

விண்ணப்பப்பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய காலவரையறை:
அரச விடுமுறையாக இல்லாத எந்த ஒரு தினத்தில் அலுவலக நேரங்களினுள்

சேவையைப் பெற்றுக் கொள்வதற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் :
கட்டணம் அறவிடப்படுவதில்லை.

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான காலப் பகுதி(சாதாரண சேவை/ முன்னுரிமைச் சேவை):
குறைந்தது 02 மாதம்

தேவைப்படும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் :
•    விண்ணப்பம்
•    பெளத்த அலுவல்கள் ஆணையாளரினால் வழங்கப்பட்டுள்ள விஹாராதிபதியின் நியமனக் கடிதம்
•    நிலஅளவை வரைபடம் (இருக்குமானால்)

அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
இயைப்புடையதல்ல

விண்ணப்பப்பத்திரத்தின் மாதிரியுரு
இல்லை

பூரணப்படுத்தப்பட்ட மாதிரியுரு விண்ணப்பப் பத்திரம்
இயைப்புடையதல்ல

அமைப்பு பற்றிய தகவல்

காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்

இலக்கம் 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, கொழும்பு 07.

திருமதி. த . முருகேசன்
தொலைபேசி:+94-11-2797400
தொலைநகல் இலக்கங்கள்:0112 - 864051
மின்னஞ்சல்:info@landcom.gov.lk
இணையத்தளம்: www.landcom.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-03 18:15:30
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-06-06
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 67