- நிரந்தர இலங்கை பெற்றோருக்குவெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளின் பிறப்பினை பதிவுசெய்துக்கொள்ள முடியும்.
- பிறப்பினை பதிவுசெய்வது பிறப்பு நிகழ்ந்த நாட்டில் உள்ள நிரந்தர இலங்கை தூதுவர் / நிரந்தர இலங்கை உயர் ஆணையகத்தில் ஆகும்.
- பிறப்பினை பதிவுசெய்வதற்கு தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
- தந்தை
- தாய்
- பிள்ளையின் பாதுகாவலர்
- பிறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை நிரந்தர இலங்கை தூதுவர் / நிரந்தர இலங்கை உயர் ஆணையகத்தில் பெற்றுக்கொள்ளவும்.
- சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
- சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை
- பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு உரிய ஆவணங்கள்
- 03 மாத கால எல்லைக்குள் பிறப்பினை இலவசமாக பதிவுசெய்துக்கொள்ள முடியும்.
- தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
- வெளிநாட்டில் பிறப்பு நிகழ்ந்து, பிறப்பு பதிவுசெய்யப்படாத தற்பொழுது நிரந்தரமாக இலங்கைக்கு வந்திருக்கும் நபரின் பிறப்பினை பதிவுசெய்துக்கொள்ள முடியும்.
- அதற்காக தேவையான தகவல்கள் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மத்திய பதிவேட்டறையின் உதவி பதிவாளர் நாயகம் அவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் தொலைலபேசி இலக்கம்: +94 112329773 or +94 112433075
அமைப்பு பற்றிய தகவல்தலைமை பதிவாளர் திணைக்களம்
இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.
திரு. S.M.D.B சண்டிலிகாமா தொலைபேசி:+94-11-2889488 / +94-11-2889489 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2889491 மின்னஞ்சல்:info@rgd.gov.lk இணையத்தளம்: www.rgdept.lk
| |