இலங்கை ஓவியம் மற்றும் சிற்பக் கலையில் ஈடுபாடுள்ள தேசிய மட்டத்திலான திறன்வாய்ந்த ஓவிய சிற்ப கலைஞர்களாக இருக்கின்றமை.
இதற்காக விண்ணப்பத்தினை முன்வைக்கும் விசேட விதிமுறைகள் எதுவும் கிடையாது. ஒரு வருடத்தினுள் தேசிய ஓவிய சிற்ப துணைச் சபையின் தீர்மாணத்திற்கேற்ப தெரிவுச் செய்துக்கொள்கின்ற தேசிய மட்டத்திலான நான்கு ஓவிய சிற்ப கலைஞர்களின் படைப்புகளை ஒன்று சேர்த்து கண்காட்ச்சியை ஒழுங்குப்படுத்தப்படும். இறுதியில் தொடர்ப்புடைய கலைஞர்களுக்காக விருதுகள் மற்றும் பணப் பரிசல்கள் வழங்கப்பட்டு அவர்கள் பாராட்டப் படும்.
சேவையளிப்பதற்காக எவ்வித கட்டனங்களும் அறவிடப்பட மாட்டாது.
கலாசார அலுவல்கள் பணிப்பாளர் / உதவி பணிப்பாளர் / துணை பணிப்பாளர், இப்பணி பொருப்பினைக் கொண்ட நிறவேற்று உத்தியோகத்தராவர்.