The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை அரச சாகித்திய விருது வழங்கல் விழா
கேள்வி விடை வகை முழு விபரம்

அரச சாகித்திய விருது வழங்கல் விழா

PDF Print Email

சாகித்திய கலையை வளர்க்கப்படுகின்ற சிறந்த படைப்புகளை பாராட்டி சிறந்த சாகித்திய படைப்புகள் நாடுக்கு வழங்குகின்ற சாகித்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக கலாசார அலுவல்கள் திணைக்களம் வருடாவருடம் அரச சாகித்திய விருது வழங்கும் விழாவை ஒழுங்குப்படுத்துகிறது. அரச விருதுகளை வழங்குவதற்காக கீழ் வருகின்ற போட்டிப் பிரிவுகள் சார்ந்த நூல்கள் தெரிவு செய்யப்படும்.

i.    சுயமான நாவல்
ii.    சுயமான சிறு கதை
iii.    சுயமான காவிய தொகுப்பு
iv.    சுயமான இளைய இலக்கியம்
v.    சுயமான நாடகம்
vi.    பாடலாக்கம்
vii.    சிறுவர் இலக்கியம்
viii.    விஞ்ஞான பிரபந்தம்
ix.    பல்வேறு விடயம்
x.    நாவல் மொழிப்பெயர்த்தல்
xi.    சிறுகதை மொழிப்பெயர்த்தல்
xii.    நாடக மொழிப்பெயர்த்தல்
xiii.    பல்வேறு மொழிப்பெயர்த்தல்
    
    சாகித்திய விருது வழங்கல் நடைபெறுகின்ற வருடத்திற்கு முன்னரான வருடத்தில் ஜனவரி மாதம் 01ஆம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையிலான காலத்தினுள் தேசிய சுவடுகாப்பக திணைக்களத்தில் பதிவை பெற்ற புத்தகமாக இருந்தல் (2009ஆம் ஆண்டில் அரச சாகித்திய விருதுகள் வழங்கப்படுவது 2008ஆம் ஆண்டில்  ஜனவரி மாதம் 01ஆம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை பதிவை பெற்றுள்ள நூல்களுக்காக)
    தொடர்புடைய நூலின் முதல் பதிவாக இருந்தல்
    சிறுவர்களின் நூலாயின் 16 பக்கஙகளை அதிகரித்தல்
    ஏனைய நூல்கள் 49 பக்கஙகளை அதிகரித்தல்

தேசிய சுவடு காப்பக திணைக்களத்தில் வைக்கப்பட்டிருக்கின்ற பிரிதானிய பிரதிகளிடையில் மேற்படியான போட்டி பிரிவுகளுக்கான நூல்களை ஒன்று சேர்த்து தேசிய சாஹித்திய சபையினால் அரச விருதை பெருவதற்காக விமர்சித்தலுக்கு பொருந்துமென தீர்மானிக்கின்ற நூல்களை மாத்திரம் விமர்சனத்திற்காக முன்வைக்கப்படும். முதாம் சுற்றின் புத்தக விமர்சித்தல் வெளிப்புற சபையொன்றினாலும், இரண்டாம் சுற்றின் விமர்சனம் சாஹித்திய துணை சபையினாலும், மூன்றாம் சுற்றின் விமர்சித்தல் அதி உயர்ந்த அறிவாளர்களின் சபையொன்றினாலும் மேற்கொள்ளப்படுகின்றன. மூன்றாம் சுற்றிலிருந்து தகுதி பெறுகின்ற சாஹித்திய புத்தகங்களுக்காக அரச சாஹித்திய விருதுனை வழங்குவதற்காக அரச சாஹித்திய விருது வழங்கல் விழாவினை ஒழுங்கு செய்யப்படும்.

கவனத்தில் கொள்ளுக:- 0112872030 என்ற தொலைப்பேசி இலக்கத்தின் மூலம் தேசிய சாஹித்திய துனை சபையின் செயலாளரை அழைப்பதைக் கொண்டு மேலதிக தகவல்களை விசாரிக்கலாம். 

சேவையளிப்பதற்காக எவ்வித கட்டனங்களும் அறவிடப்பட மாட்டாது.

பிரதேச செலலாளர் / கலாசார அலுவல்கள் பணிப்பாளர் / உதவி பணிப்பாளர் / துணைப் பணிப்பாளர், இப்பணி பொறுப்பினைக் கொண்ட நிறைவேற்று உத்தியோகத்தராவர். 

அமைப்பு பற்றிய தகவல்

கலாசார அலுவல்கள் திணைக்களம்

8ஆம் மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்லை

எஸ்.பி. விக்ரமநாயக்க
தொலைபேசி:+94-112-872031 / +94-112-866731
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-866732
மின்னஞ்சல்:dcanews@sltnet.lk
இணையத்தளம்: www.cultural.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-13 11:03:43
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-05-07
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 162