பாடல்கள் இரசிக்கும் நிகழ்ச்சிகள் |
|
|||
நிகழ்கால சமுதாயத்தில் இளைஞர்களின் பரம்பரை இளிவான உச்ச சந்தங்களைக்கொண்டுள்ள அதிக கோஷமான இசை இரசனை பழக்கத்திலிருந்து மீட்டெடுத்து பொருத்தமான பாடல்கள் இரசிப்பதற்காக ஊக்கிவிக்கின்ற நோக்கத்துடன் இயக்கப்படுகின்றதொரு செயற்பாடாகும். தனிப்பட்ட மற்றும் நிறுவன கோரிக்கைகளுக்கமைய, ஒதுக்கீட்டு நிலையை கவனத்தில்கொண்டு இந் நிகழ்ச்சித் திட்டத்தினை மேற்கொள்ளப்படும். மிகவும் பொருத்தமான பொருள்களைக்கொண்டுள்ள பாடல்கள் என்ன? பாடலொன்றை இரசிப்பது எவ்வாறு? ஆகிய விடயங்கள் தொடர்பில் சமூகத்தினருக்கு அறிவூட்டும் நோக்கத்தினை மையமாககொண்டு இச் செயற்பாடு செயற்படுத்தப்படுகிரது.
| ||||
முறைப்பாடு செய்யவும் |
| கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:26:34 |

| » | உடல் நல வைத்திய அதிகாரி |
| » | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
| » | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
| » | பொலிஸ் நிலையம் |
| » | புகையிரத நேர அட்டவணை |