சட்டவாக்கங்களின் புகையிரத கட்டளைச்சட்ட அத்தியாயத்தின் ஏற்பாடுகளின் கீழ் இலங்கைப் புகையிரத சேவை ஒரு திணைக்களமாக இயங்குகின்றது.
கடமைகள்
• புகையிரதப் பாதை, பாலங்கள், கட்டடங்களும் பிற அமைப்புக்கள் தொடர்பில் சொத்துக்களைக் கொள்ளலும் பேணலும்.
• நீராவி இயந்திரங்கள், தீசல் பல் தொகுதிக்கூறுகள், பிரயாணிகள் வண்டிகள் மற்றும் சரக்கு ஏற்றும் வண்டிகள் உட்பட உருளும் கையிருப்புத் தொகுதி தொடர்பில் கொள்ளலும் சொத்துக்களைப் பேணலும்.
• சைகை மற்றும் தொலைத்தொடர்பு முறைமை சார்ந்த சொத்துக்களைக் கொள்ளலும் பேணலும்.
• புகையிரத வலைப்பின்னலில் மக்களினதும் பண்டங்களினதும் நகர்வை ஏற்படுத்துவதற்கான புகையிரத சேவையை வழங்குதல் அதாவது
o பிரயாணிகள் சேவைகள்
o நீண்டதூரப் பிரயாணிகள் சேவைகள்
o நகரங்களுக்கிடையேயான கடுகதிச் சேவைகள்
o உள்ளூர்ப் பிரயாணிகள் சேவைகள்
o சரக்கு ஏற்றும் சேவைகள்
புகையிரத சேவையை முகாமைப்படுத்துவதற்காக துணையான ஆதார சேவைகளைப் பெறுவதற்கு அதாவது நிருவாகம், கொள்ளல், கணக்கிடுதல் தகவல் முறைகளும் பாதுகாப்பும்.
தொடர்புக்கான விபரங்கள்:
இலங்கைப் புகையிரத சேவை,
அ.பெ. 355, புகையிரத தலைமை அலுவலகம்,
மருதானை,
கொழும்பு-10.
தொலைபேசி 011-2421281, 011-2431177
பாக்ஸ் 011-2446490
இமெயில் gmrslr@sltnet.lk
அமைப்பு பற்றிய தகவல்Ministry of Transport
7th Floor, Sethsiripaya, Stage II, Battaramulla.
தொலைபேசி:0112 187 200 / 0112 187 201 தொலைநகல் இலக்கங்கள்:0112 865 093 / 0112 187 226 மின்னஞ்சல்:secmintransport@gmail.com இணையத்தளம்: www.transport.gov.lk
|