மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் வேண்டப்பட்ட கடமைகளை நிறைவேற்றும் நோக்குடன் 1928 இல் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தாபிக்கப்பட்டது. அச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட கடமைகளாவன
• மோ.போ.ச. கீழான ஒழுங்கு விதிகளின் நியதிகளின் கீழ் மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தலும் உடைமை மாற்றம் செய்தலும்.
• தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டவிடத்து மோட்டார் வாகனச் சாரதிகளுக்கு உத்தரவுப்பத்திரம் வழங்குதல்.
• வீதியில் செல்வதற்குப் பயனுள்ள மற்றும் மாசடைதல் நியதிகளுக்கமைவாக வாகனங்கள் இயங்குகின்றனவா என்பதை கண்காணித்தல்.
• வீதிவிபத்துக்குள்ளான வாகனங்கள் தொடர்பில் புலனாய்வுகளை நடாத்துதல்.
• எல்லா மோட்டார் வாகனங்கள் மட்டிலுமான பதிவு மற்றும் இயக்கம் தொடர்பிலான நியமங்கள் மட்டில் ஒழுங்கு விதிகளை நாளது வரையாக்கல்.
• மோட்டார் வாகனங்களை ஆதாரமாகக் கொண்ட பொருத்தமுடைய வரிகளைச் சேகரித்தல்.
தொடர்புக்கான விபரங்கள்:
மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
இல 341, எல்விற்றிகலை மாவத்தை,
நாரஹேன்பிட்டி,
கொழும்பு-5,
தொலைபேசி 011-2694331, 011-2694332,
011-2694333, 011-2694334, 011-2694335
பாக்ஸ் 011-2694338
www.motortraffic.gov.lk
அமைப்பு பற்றிய தகவல்Ministry of Transport
7th Floor, Sethsiripaya, Stage II, Battaramulla.
தொலைபேசி:0112 187 200 / 0112 187 201 தொலைநகல் இலக்கங்கள்:0112 865 093 / 0112 187 226 மின்னஞ்சல்:secmintransport@gmail.com இணையத்தளம்: www.transport.gov.lk
|