கல்வி வெளியீட்டுத் திணைக்கத்தின் நூல் விற்பனை நிலையம்
எங்கள் தினைக்களத்தினால் 2 நூல் மூலம் விற்பனை நிலையங்கள் வெற்றிகரமாக நடாத்தப்பட்டு வருவதோடு இந்நூல் விற்பனை நிலையங்கள் மூலம் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற மேலதிக வாசிப்பு நூல்கள் மற்றும் விற்பனைக்கென அச்சிடப்பட்டுள்ள பாடநூல்களையும் கொள்வனவு செய்து கொள்ள முடியும்.
இந்நூல் விற்பனை நிலையங்கள் கீழ்வரும் இடங்களில் காணப்படுகின்றன.
கீழ் மாடி, இசுருபாய, பத்தரமுல்ல
இல. 341/1, ஓல்கொட் மாவத்தை, கொழும்பு 11 (மருதானை தொழில் நுற்பக் கல்லூரிக்கருகாமையில்)
கீழ்வரும் நிறுவனங்களில் நூல்களை பெற்றுக்கொள்ளும் போது பாடநூல் பெயர்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விலைகளில் (20%) கழிவைப் பெறலாம்.
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள சகல நூல் விற்பனை நிலையங்கள்
கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பாடசாலை கூட்டுறவு சங்கங்கள்
அரச அமைச்சரவையின் அரச திணைக்கள அரச கம்பனி சட்ட சபை அதிகாரி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் (ஸ்தாபனத் தலைவரினாலேயே நூல்கள் கோரப்படல் வேண்டும்)
மாகாண மற்றும் பிரதேச சபை, மாகாண கட்டுப்பாட்டு நிறுவனங்கள் மற்றும் அவைகளினால் நிர்வகிக்கப்படும் வாசிகசாலைகள்
பல்கலைக் கழகம், கல்வியற் கல்லூரி, தொழில் பயிற்சிக் கல்லூரி, வைத்திய மற்றும் தாதியார் கல்லூரி அரச மற்றும் அரசு சார்ந்த தனியார் பாடசாலைகள் பிரிவெனாக்கள் அடங்களான கல்வி நிறுவனங்களின் கோரல்கள் ஸதாபன தலைவரினால் மற்றும் அதிபர்களினால் உத்தியோகபூர்வமாக கோரப்படல் வேண்டும்.
மேலதிக வாசிப்பு நூல்களின் பெயர்ப் பட்டியல்
அமைப்பு பற்றிய தகவல்
கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
இசுருபாய, பத்தரமுல்ல
கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் தொலைபேசி:+94-112-784815 தொலைநகல் இலக்கங்கள்:+94-112-784815 மின்னஞ்சல்:commissioner_epd@yahoo.com இணையத்தளம்: www.edupub.gov.lk