தகைமைகள்:
தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான வீடொன்றை ஃ மாடி வீடொன்றை ஃ வீட்டு ஆதனமொன்றை அல்லது வீடொன்றை அமைத்துக் கொள்வதற்காக காணித் துண்டினை இதற்கு முன்னர் கொள்வனவூ செய்தவராக இருத்தல் ஆகாது.
விண்ணப்பப் பத்திரத்தைச் சமர்ப்பிக்கும் செயற்பாடு
(விண்ணப்பப் பத்திரங்களைக் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்இ சமர்ப்பிக்க வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்கள்)
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
விற்பனை செய்வதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள காணி அமைந்துள்ள பிரதேசத்தைச் சேர்ந்த மாவட்ட அலுவலங்களில் இருந்து.
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
மீளச் செலுத்தப்படாத ரூ.100.00 பணத்தொகையையூம் மீளச் செலுத்துகின்ற ரூ.1000.00 பணத்தையூம் செலுத்தி சம்பந்தப்பட்ட தகவல்களையூம் விண்ணப்பப் பத்திரங்களையூம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்
செய்தித்தாள் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளும் நேரங்களும்.
சேவைகளைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள் : கிடையாது
சேவையை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முந்துரிமைச் சேவைகள்)
விண்ணப்பப் பத்திரங்கள் கிடைத்த பின்னர் காணி விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரிட்சைக்கு உட்படுத்தப்பட்டு தகைமையூடையவகளைத் தெரிவூ செய்வதற்காக குறைந்த பட்சம் 03 மாத காலம் எடுக்கும்.
அவசியமான உறுதிப்படுத்தல் ஆவணங்கள்
காணித் துண்டுகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு அந்தக் காணி அமைந்துள்ள பிரதேச செயலகப் பிரிவில் வதிந்துள்ளமையை உறுதிப்படுத்தக்கூடிய கிராம உத்தியோகத்தரின் சான்றிதழ்.
அமைப்பு பற்றிய தகவல்National Housing Development Authority
P.O. Box 1826,
Sir Chittampalam A Gardiner Mawatha,
Colombo 02.
தொலைபேசி:+94-11-2421606/ +94-112-430410/ +94-112-431707/ +94-112-431722/ +94-112-421748 தொலைநகல் இலக்கங்கள்:(94)-11-2449622 மின்னஞ்சல்:info@nhda.lk இணையத்தளம்: www.nhda.lk
|