The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சமூக சேவைகள் போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல்

PDF Print Email

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும், சமூகமயப்படுத்தும் கருத்திட்டம்.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல், சமூகமயப்படுத்தல் மற்றும் தொழில்ரீதியான ஆற்றல்களை மேம்படுத்துதல் என்பவை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ஹெரொயின், கஞ்சா, கேரள கஞ்சா, மதுபானம் மற்றும் போதை குழுசைகளை பயன்படுத்துதல் என்பவற்றின் காரணமாக வாழ்க்கையை இருளாக்கிக்கொண்டு இந்த நபர்கள் எமது நிறுவனத்திற்குள் பிரவேசித்ததன் பின்னர் முக்கியமாக மனநிலை சிகிச்சை, உளவளத்துணை ஆலோசனை மற்றும் மருத்துவவியல் அணுகுமுறை என்பவற்றின் ஊடாக புனர்வாழ்வளிக்கப்படுகிறது. அக்காலப் பகுதியில் பயிலுநர்களின் ஆன்மீக அபிவிருத்திக்கு யோக தியானம் மற்றும் மத நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவை நடத்தப்படுகின்றன. பயிலுநர்கள் புனர்வாழ்வு பெறுகின்ற காலத்தில் வதிவிட வசதிகள், உணவு, மருத்துவ வசதிகள் என்பவை இலவசமாக வழங்கப்படுகின்றன. பயிலுநர்களின் சீவனோபாய மார்க்கத்தை அபிவிருத்தி செய்வதற்காகத் தேவைப்படுகின்ற தொழில்ரீதியான ஆற்றலை அபிவிருத்திசெய்யும் பயிற்சியும் தங்கியிருக்கும் காலத்தில் வழங்கப்படுகின்றது.

செயற்பாடுகள்

  • போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல், தொழில் ஆற்றல்களை மேம்படுத்துதல் மற்றும் சமூகமயப்படுத்துதல்.
  • போதைப் பொருளுக்கு அடிமையானதன் காரணமாக அவர்களின் குடும்ப சூழலில் தோன்றியுள்ள சிக்கல்களைக் குறைப்பதற்காகத் தலையிடுதல்.
  • போதைப் பொருள் பாவனை காரணமாக முறிவடைந்த தொழில் மற்றும் கல்வி நடவடிக்கைகளை முன்னிருந்த நிலைக்கு கொண்டுவருவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுதல்.
  • இடருக்குள்ளாகக்கூடிய குழுவினருக்கு போதைப்பொருள் தொடர்பாக அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்.

அமைப்பு பற்றிய தகவல்

Department of Social Services

Department of Social Services
2nd Floor,
Sethsiripaya Stage II,
Battaramulla.

Mr. Chandana Ranaweera Arachchi
தொலைபேசி:0112187040
தொலைநகல் இலக்கங்கள்:0112186276
மின்னஞ்சல்:dirssdss@gmail.com
இணையத்தளம்: www.socialservices.gov.lk

தொடர்பான சேவைகள்

போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல்

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-08-25 09:41:52
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

 Monthly Call Summary

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-10-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 207