தகைமைகள் :-
விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் படிமுறைகள்
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)
விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் :-
விண்ணப்பப் படிவம் வழங்கப்படுவதில்லை. எழுத்துமூல விண்ணப்பங்களை பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.
பிரதிப் பணிப்பாளர்
நாற்றுப் பாதுகாப்புச் சேவை
கன்னொருவ,
பேராதனை
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:
கட்டணம் அறவிடப்பட மாட்டாது
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-
வார நாட்களில் மு.ப.8.30 இலிருந்து பி.ப.4.15 வரை
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளிற்கேற்ப கட்டணம் மாறுபடும்.
(தனியார் பிரிவு)
(உ+ம்) அளவு, மொத்தம், வகை, தூரம் என்பவற்றிற்கேற்ப கட்டணம் தீர்மானிக்கப்படும்.
சேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமைச் சேவை)
விண்ணப்பித்து ஆகக்குறைந்தது 04 நாட்களுக்குள்.
தேவைப்படும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள்
சேவைக்குப் பொறுப்பான பதவி நிலை உத்தியோகத்தர்கள்;
பதவி |
பெயர் |
பிரிவு |
தொலைபேசி |
தொலை நகல் |
மின்னஞ்சல் |
1. உதவி விவசாய பணிப்பாளார் |
T. லியனகே |
புகையூட்டல் |
+94-812-388316 |
+94-812-388316 |
pjpsdoasl@sltnet.lk |
2. நீரியல் களை கண்காணிப்பாளர் |
P.T. பண்டார |
களை ஒழிப்பு |
+94-812-388316 |
+94-812-388316 |
pjpsdoasl@sltnet.lk3 |
3. பூச்சி கட்டுப்பாட்டாளார் |
M.U.R. ஜயசுந்தர |
பூச்சி கட்டுப்பாடு |
+94-812-388316 |
+94-812-388316 |
pjpsdoasl@sltnet.lk |
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
பொதுவாக பிரதிப் பணிப்பாளரினால் ஒப்படைக்கப்படும் வேறு கடமைகளிலிருந்து.
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
அமைப்பு பற்றிய தகவல்விவசாயத் திணைக்களம்
விவசாயத் திணைக்களம்
பழைய கலகா வீதி
பேராதனை,
இலங்கை. கலாநிதி. ரொஹான் விஜேகோன் தொலைபேசி:+94-812-388 331,+94-812-388 332, +94-812-388 334 தொலைநகல் இலக்கங்கள்:+94-812388333 மின்னஞ்சல்:dgagriculture@gmail.com இணையத்தளம்: www.agridept.gov.lk
|