தகைமைகள் :
புதிய விவசாய தொழில் முயற்சியொன்றை ஆரம்பிப்பதற்கு அல்லது தற்போது காணப்படும் விவசாய தொழில் முயற்சியை விருத்தி செய்துகொள்ள விரும்புகின்ற நபராக அல்லது நிறுவனமாக அல்லது சங்கமாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)
விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :-
1. 2007 ஆம் ஆண்டிற்கான பயிற்சி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள சனவரி வார இறுதி Sunday Observer அல்லது சிலுமின பத்திரிகையிலிருந்தும்
2. பேராதனை அலுவலகத்திற்கு நேரடியாக வந்து அல்லது தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம்,
பிரதிப் பணிப்பாளர்
விவசாய தொழில் முயற்சி அபிவிருத்தி மற்றும் தகவல் சேவைகள்
த.பெ.இலக்கம்: 1/2
சரசவி மாவத்தை,
பேராதனை.
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:
இல்லை
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-
வார நாட்களில்; மு.ப.8.30 இலிருந்து பி.ப.4.15 வரை
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
ஒரு நாள் பயிற்;சிக்காக ரூ.500/- அறவிடப்படும்
(ஒரு நாள்இ 02 நாள்இ 03 நாள் பயிற்சிகள் நடாத்தப்படும்.)
சேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)
பயிற்சி நடாத்தப்படும் நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.
தேவைப்படும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள்
சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி |
பெயர் |
பிரிவு |
தொலைபேசி |
தொலை நகல் |
மின்னஞ்சல் |
பிரதிப் பணிப்பாளர் |
கே.கே. கருணாதிலக்க |
விவசாய வார்த்தகம் |
+94-812-388754 |
+94-812-388754 |
agedisdoa@ yahoo.com |
உதவி விவசாய பணிப்பாளர் |
டீ. அபேசுரிய |
விவசாய வார்த்தகம் |
+94-812-388754 |
+94-812-388754 |
agedisdoa@ yahoo.com |
விவசாய ஆலோசகார் |
கே.பீ. ரத்னாயக |
விவசாய வார்த்தகம் |
+94-812-388754 |
+94-812-388754 |
agedisdoa@ yahoo.co |
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
பூர்த்திசெய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்திசெய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
அமைப்பு பற்றிய தகவல்விவசாயத் திணைக்களம்
விவசாயத் திணைக்களம்
பழைய கலகா வீதி
பேராதனை,
இலங்கை. கலாநிதி. ரொஹான் விஜேகோன் தொலைபேசி:+94-812-388 331,+94-812-388 332, +94-812-388 334 தொலைநகல் இலக்கங்கள்:+94-812388333 மின்னஞ்சல்:dgagriculture@gmail.com இணையத்தளம்: www.agridept.gov.lk
|