நகர அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள பிரதேசத்தினுள் புவியியல் அமைவிற்கேற்ப நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டங்கள் மற்றும் கட்டட ஒழுங்கு விதிகள் என்பவற்றிற்கு அமைவாக இல்லாத இடங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அனுமதியினை பெற்றுக்கொடுக்க முடியூமா என்பதனை கவனத்திற் கொள்ளல் அதன் பிரகாரம் அபிவிருத்தி அனுமதிப் பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்ளல்.
மேல் மாகாண அலுவலகம்
மத்திய மாகாண அலுவலகம்
தென் மாகாண அலுவலகம்
வடமேல் மாகாண அலுவலகம்
சப்ரகமுவ மாகாண அலுவலகம்
ஊவா மாகாண அலுவலகம்
வடமத்திய மாகாண அலுவலகம்
கிழக்கு மாகாண அலுவலகம்
தகைமைகள்
1. காணியின் சொத்தின் உhpமை அல்லது
2. 1986 ஆம் ஆண்டின் 392-9 ஆம் இலக்க (1986.10.03 ஆம் தேதிய) வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளியிடப்பட்டுள்ள திட்டமிடல் மற்றும் கட்டட ஒழுங்கு விதிகளுக்கமைய குறிப்பிடப்பட்டுள்ள “தகைமையூடைய நபரொருவராக இருத்தல்”
விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரம்)
விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :
நகர அபிவிருத்தி அதிகார சபையின் சகல மாகாண அலுவலகங்களிலும்
ஆரம்ப திட்டமிடல் தீர்வினை பெற்றுக்கொள்ளல்
1. வீடமைப்பு - ரூ. 575
2. வீடமைப்பு மற்றும் வயல் காணிகளை நிறைத்தல் - ரூ. 575
3. வா;த்தக கட்டடங்களை நிh;மாணிப்பதற்காக - ரூ. 862.50
4. ஹோட்டல்களுக்காக - 50 கி.மீ. வரையில் - ரூ. 3450
- கி.மீ. 50 - 100 இடையில் - ரூ. 5750
- 100 கி.மீ. இற்கு; மேல் - ரூ. 7500 + 15மூ
5. இலத்திரனியல் சமிக்ஞை கோபுரங்கள்
- 50 கி.மீ. வரையில் - ரூ. 3450
- கி.மீ. 50 - 100 இடையில் - ரூ. 5750
- 100 கி.மீ. இற்கு; மேல் - ரூ. 7500 + 15மூ
6. காணிகளின் கூறுகளாக பிhpப்பதற்கு - ரூ. 86250
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார நாட்களில் காலை 8.30 முதல் மாலை 4.15 வரையில்
சேவையினைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
சேவையினைப் பெற்றுக்கொடுக்க எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முன்னுhpமை சேவைகள்)
தேவையான சகல ஆவணங்களையூம் சமா;ப்பித்துள்ளபோது சுமாh; 02ஃ03 வார காலம்
சாதாரண சேவை - 02 வாரங்களில்
முதன்மை சேவைகள் - 03 வாரங்களில்
உறுதிசெய்யத் தேவையான ஆவணங்கள்
• காணியின் நிலஅளவை வரைப்படம்
• காணி உறுதி
• காணியில் நுழைவதற்கான வீதியின் மாதிரி வரைபடம்
கடமைக்கு பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
மேல் மாகாண அலுவலகம்
பதவி |
பெயர் |
பிரிவூ |
தொலை பேசி |
தொலைநகலி |
மின்னஞ்சல் |
பணிப்பாளர் (மேல் மாகாணம்) |
ஆர். எம். சோமரத்ன |
மேல் மாகாண பிரிவூ |
+94-112-874552 |
- |
- |
மத்திய மாகாண அலுவலகம்
பதவி |
பெயர் |
பிரிவூ |
தொலை பேசி |
தொலைநகலி |
மின்னஞ்சல் |
பிரதிப் பணிப்பாளர் நாயகம் (வலயம் II) |
திருமதி. ஜே.பீ. ஹெட்டிஆரச்சி
|
வலயம் II |
+94-812-223851 |
+94-812-201071 |
udacp@sltnet.lk |
பதில் பணிப்பாளர் (மத்திய மாகாணம்) |
திருமதி. தலத்தா சமரகோன் |
திட்டமிடல் |
+94-812-223785 |
+94-812-201071 |
udacp@sltnet.lk |
பிரதிப் பணிப்பாளர் (கண்டி) |
திரு. அருந்தவெல்வன் |
திட்டமிடல் |
+94-812-203701 |
+94-812-201071 |
udacp@sltnet.lk |
பிரதிப் பணிப்பாளர் (மாத்தளை) |
திருமதி. சீ.ஜே. ரணதுங்க |
திட்டமிடல் |
+94-812-203702 |
+94-812-201071 |
udacp@sltnet.lk |
வட மேல் மாகாண அலுவலகம்
பதவி |
பெயர் |
பிரிவூ |
தொலை பேசி |
தொலைநகலி |
மின்னஞ்சல் |
பிரதிப் பணிப்பாளர் (புத்தளம் மாவட்ட அலுலவகம்) |
கே.கே.டீ. சரத்சந்திர |
திட்டமிடல் |
+94-372-223721 |
- |
- |
பிரதிப் பணிப்பாளர் (புத்தளம் மாவட்ட அலுலவகம்) |
டப்.ஜே. செனவிரத்ன |
திட்டமிடல் |
+94-372-223721 |
- |
- |
திட்டமிடல் உதவியாளர் |
ஆர்.டீ.எஸ். சுமதிபால
|
திட்டமிடல் |
+94-372-223721 |
- |
- |
தென் மாகாண அலுவலகம்
பதவி |
பெயர் |
பிரிவூ |
தொலை பேசி |
தொலைநகலி |
மின்னஞ்சல் |
பணிப்பாளர் (தென் மாகாணம்) |
ஏ.பீ.எம். குணதாச |
திட்டமிடல் |
+94-412-231594 |
+94-412-230413 |
- |
பிரதிப் பணிப்பாளர் (தென் மாகாணம்) |
சுமதிபால |
திட்டமிடல் |
+94-412-245397
+94-412-230413 |
+94-412-230413 |
- |
ஊவா மாகாண அலுவலகம்
பதவி |
பெயர் |
பிரிவூ |
தொலை பேசி |
தொலைநகலி |
மின்னஞ்சல் |
பணிப்பாளர் (ஊவா மாகாணம்) |
யூ.ஜீ. டேசி |
திட்டமிடல் |
+94-552-227959 |
- |
- |
வட மத்திய மாகாண அலுவலகம்
பதவி |
பெயர் |
பிரிவூ |
தொலை பேசி |
தொலைநகலி |
மின்னஞ்சல் |
பணிப்பாளர்
(வட மத்திய மாகாணம்) |
திருமதி ராதா டி சில்வா |
திட்டமிடல் |
+94-25-223537 |
- |
- |
கிழக்கு மாகாண அலுவலகம்
பதவி |
பெயர் |
பிரிவூ |
தொலை பேசி |
தொலைநகலி |
மின்னஞ்சல் |
பணிப்பாளர்
(கிழக்கு மாகாணம்) |
திரு. ராஜகருணா |
திட்டமிடல் |
+94-212-223269 |
- |
- |
பதில் பணிப்பாளர்
(அம்பாறை மாவட்டம்)
|
கே.ஏ.ரீ. சந்திரதாச |
திட்டமிடல் |
+94-212-223269 |
- |
- |
சப்ரகமுவா மாகாண அலுவலகம்
பதவி |
பெயர் |
பிரிவூ |
தொலை பேசி |
தொலைநகலி |
மின்னஞ்சல் |
பணிப்பாளர்
(சப்ரகமுவா மாகாணம்) |
நியமிக்கப்பட்டில்லை. |
- |
- |
- |
- |
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.)
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்.)
அமைப்பு பற்றிய தகவல்Urban Development Authority
6th and 7th Floors,
"SETHSIRIPAYA",
Battaramulla.
தொலைபேசி:011-2875916 to 2875920, 011-2873644, 011-2873647, 011-2873649, 011-2873651, 011-2873652, 011-2875333 தொலைநகல் இலக்கங்கள்:011-2872390 மின்னஞ்சல்:info@uda.gov.lk இணையத்தளம்: www.uda.gov.lk
|