நகர அபிவிருத்தி சட்டத்தின் பிரகாரம் சட்டப் பிரிவில் வழக்குத் தாக்கல் செய்தல்
தகைமைகள்
நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் 3ஆவது பிhpவின் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக (காணிகளை துண்டுகளாக பிhpத்தல்ர நிர்மாணம் மற்றும் பாவனையை மாற்றியமைத்தல்) சேவைகளை வழங்குதல்.
விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம் கருமபீடம்மற்றும் நேரங்கள்)
இதற்கென பிரத்தியேக விண்ணப்பப் படிவங்கள் எதுவூம் இல்லை. கடிதமொன்றின் மூலம் அறிவிப்பது போதுமானதாகும். அல்லது தந்தி ஒன்றின் மூலமோ தொலைபேசி அழைப்பொன்றின் மூலமும முறைப்பாடு செய்ய முடியூம். முக்கியமாக சட்டரீதியற்ற அபிவிருத்தி செயற்பாடொன்று இடம்பெற்ற உடனேயே அறிவிப்பதன் மூலம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலகுவாக அமையூம்.
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:
இதற்கென தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவமொன்று இல்லாமையால் மேற்படி பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தயாரிக்கப்பட்ட கடிதமொன்றின் மூலம் அறிவிப்பது போதுமானதாகும். இங்கு சட்டரீதியற்ற அபிவிருத்தியாளாpன் பெயர் முகவரி என்பவற்றை குறிப்பிடுவது முக்கியமானதுடன்இ அநாமதேய முறையிலும் பொதுமக்கள் முறைப்பாடொன்றினை செய்ய முடியூம்.
விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம் :
இதற்கென எதுவித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார நாட்களின் அலுவலக நேரங்களினுள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் விசேடமாக வாரத்தின் புதன் கிழமை நாட்களில் சட்டப் பிரிவிற்கு வருவதன் மூலம் தமக்குத் தேவையான சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியூம்.
சேவைகளினை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம் இதற்காக எதுவித கட்டணமும் அறவிடப்படுவதில்லை யாதேனுமொரு முறைப்பாட்டின்மீது சட்ட ரீதியற்ற அபிவிருத்தி நடவடிக்கையொன்றை அகற்றுவதற்காக பாhpய செலவொன்றினை அதிகார சபையினால் ஏற்க வேண்டி ஏற்படும் சந்தபப்பங்களில் மட்டும் முறைப்பாடு செய்த தரப்பினாpன் இணக்கப்பாட்டுடன் அந்த செலவில் ஒரு பகுதியினை ஏற்குமாறு முறைப்பாடு செய்த தரப்பினாpற்கு அறிவிக்கப்படும். இவ்வாறான செயற்பாட்டின்போது தலைவர் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியினை கட்டாயம் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
சேவையினை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை) ஏதேனுமொரு முறைப்பாடு கிடைக்கப் பெற்றதன் பின்னர் உடனே அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதுடன் சட்டாPதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய 03 மாத காலப்பகுதியினுள் முடிவூறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் நீதிமன்றங்களில் கிடைக்கப்பெறும் கால அவகாசத்திற்கேற்ப இந்த கால எல்லையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியமும் உண்டு.
உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள் : மேற்படி சேவைகளினை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்கும்போது முறைப்பாடு மாத்திரம் போதுமானதாக காணப்படுகின்ற போதிலும் கூட குறித்த சட்ட ரீதியற்ற அபிவிருத்தி நடவடிக்கையினை உறுதிசெய்வதற்கான ஆவணங்கள் ஏதும் இருப்பின் சமர்ப்பிப்பது நடவடிக்கையினை இலகுபடுத்தக் காரணமாக அமையூம்.
Nritf;Fg; nghWg;ghd gjtpepiy cj;jpNahfj;jh;fs;
பதவி
பெயர்
பிரிவூ
தொலைபேசி
தொலைநகலி
மின்னஞ்சல்
சிரேஷ்ட வழக்குத் தொடரல் அலுவலர்
திரு. கே. ஜயவர்தன
சட்டப் பிரிவூ
+94-112-864048
+94-112-888012
-
சட்டத்தரணி வழக்குத் தொடரல் அலுவலர்
திரு. புத்திக டி சில்வா
சட்டப் பிரிவூ
+94-112-874540
+94-112-888012
-
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
உள்ளுராட்சி நிறுவனங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை ஒழுங்கு விதிகளின் கீழ் தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவினைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல். மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.)
உரிய மாதிரிப் படிவமொன்றில்லை. ஏற்புடையதன்று. பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்.)