தகைமைகள்
18(1) அனுமதி கேள்விப் பத்திரத்தை சமர்ப்பித்தல் முதலீட்டுச் சபையின் அனுமதி அமைச்சரவை அனுமதி மற்றும் முகாமைத்துவச் சபையின் அனுமதி
விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவங்களை பெற்றக்கொள்ளக் கூடிய இடங்கள் குறித்த அபிவிருத்தி நடவடிக்கைகளை மேறகொள்வதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபை சுவீகரித்த காணிகளில் சட்டவிரோதமாக குடியேறியூள்ள நபர்களை வெளியேற்றுவதற்காக அரசாங்க காணி உடமைகளை (மீளப்பெறும்) சட்டங்களின் ஒழுங்கு விதிகளுக்கமைய சட்டரீதியான நடவடிக்கை எடுத்தல். (இவ்வாறான சட்டவிரோதமான நபர்களை குறித்த இடங்களிலிருந்து அகற்றுவதற்காக விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சரின் அனுமதி கிடைக்கப் பெறல் வேண்டும்.)
சுனாமி அனர்த்தம் காரணமாக இடம்பெயர்நதவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக உரிய பிரதேச செயலகங்களினால் சிபாரிசு செய்யப்பட்ட காணிகளின் உரிமைகள் பற்றி காணி அலுவலக ஆவணங்களை பரீட்சித்து அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் அந்த காணிகளை கொள்வனவூ செய்வதற்காக தேவையான உறுதிகளை தயாரித்தல்.
நகர அபிவிருத்தி அதிகாரசபை பொதுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும காணிகள் மற்றும் வீடுகளுக்குhpய உறுதிப் பத்திரங்களை தட்டச்சிடல் குறித்த உறுதிப் பத்திரங்களை பதிவூசெய்வதற்காக உரிய காணி அலுவலகங்களுக்கு ஒப்படைத்தல்.
விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை:
(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம்கருமபீடம் மற்றும் நேரங்கள்)
ஏற்புடையதன்று.
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:
ஏற்புடையதன்று.
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:
ஏற்புடையதன்று.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்
மேற்படி விடயங்களுடன் தொடர்புடைய சேவைகளை வார நாட்களில் சட்டப் பிரிவிற்கு வருவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியூம்.
சேவையினை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்
மேற்படி இலக்கம் 1 சேவைகளுக்காக எதுவித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது. காணி உறுதிகளை தயாhpக்கும்போது அவற்றிற்குத் தேவையான முத்திரைக் கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்கள் என்பவற்றை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு செலுத்துதல் வேண்டும்.
தற்போது காணி அலுவலகங்களில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக உறுதியொன்றை பதிவூ செய்வதற்காக சுமார் 02 மாத காலம் எடுப்பதுடன் தம்மால் இயன்றளவூ விரைவாக குறித்த அனுமதிப் பத்திரங்களை விரைவாக பதிவூசெய்வதற்கு முயற்சி எடுக்கப்படும்.
உறுதிபடுத்துவதற்குத் தேவையான ஆவணங்கள் :
ஏற்புடையதன்று.
சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி
|
பெயர்
|
பிரிவூ
|
தொலைபேசி
|
தொலை நகலி |
மின்னஞ்சல் |
வழக்குத் தொடரல் அலுவலர் |
திரு. டீ.எல். ஹெட்டிதந்திரி |
சட்டப் பிரிவூ |
+94-112-874540 |
+94-112-888012 |
- |
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
சுனாமி அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்தவாகளுக்காக காணிகளை கொள்வனவூ செய்வதற்கு அவற்றின் தௌpவான தன்மையினை உறுதி செய்வதற்கு அதிகார சபையிலிருந்து வெளியே செல்ல வேண்டி சில நேரங்களில் ஏற்படும்.
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.)
உரிய மாதிரிப் படிவமொன்றில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்.)
அமைப்பு பற்றிய தகவல்Urban Development Authority
6th and 7th Floors,
"SETHSIRIPAYA",
Battaramulla.
தொலைபேசி:011-2875916 to 2875920, 011-2873644, 011-2873647, 011-2873649, 011-2873651, 011-2873652, 011-2875333 தொலைநகல் இலக்கங்கள்:011-2872390 மின்னஞ்சல்:info@uda.gov.lk இணையத்தளம்: www.uda.gov.lk
|