தகைமைகள்
விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை :
(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம்இ கருமபீடம் மற்றும் நேரங்கள்)
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:
மின் சமிக்கை ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் இந்த அதிகார சபையிக் கவனத்திற்கு கொண்டுவரப்படும்
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் :
இல்லை.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:-
வார நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 4.15 மணி வரை
சேவையினை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் :-
ரூ.5000 + வற் வரி
சேவையினை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)
சுமார் 03 வாரமளவூ
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:
மின் சமிக்கை ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் இந்த அதிகார சபையிக் கவனத்திற்கு கொண்டுவரப்படும்.
உறுதிபடுத்துவதற்குத் தேவையான ஆவணங்கள் :
1. நில அளவை வரைப்படத்தின் பிரதியொன்று
2. காணிக்கு செல்வதற்கான வழியைக் குறிக்கும் மாதிரி குறிப்பொன்று.
3. கட்டடத்தின்மீது நிர்மாணிக்கப்படும் தூண்களாயின்
அனுமதிக்கப்பட்ட கட்டட வரைப்படம்.
இணக்கச் சான்றிதழ்
சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி
|
பெயர்
|
பிரிவூ
|
தொலைபேசி
|
தொலைநகலி
|
மின்னஞ்சல் |
பணிப்பாளர் (செயற்படுத்தல்) |
திரு. ரீ.ஏ. பெரேரா |
செயற்படுத்தல் |
+94-112-872616 |
+94-112-871503 |
d-enfoc@uda.lk |
பிரதிப் பணிப்பாளர் |
திரு. எச்.எச். லீலானந்த
|
செயற்படுத்தல் |
+94-112-862909 |
+94-112-871503 |
d-enfoc@uda.lk |
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.)
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்.)
Telecommunications Regulatory Commission of Sri Lanka Form
அமைப்பு பற்றிய தகவல்Urban Development Authority
6th and 7th Floors,
"SETHSIRIPAYA",
Battaramulla.
தொலைபேசி:011-2875916 to 2875920, 011-2873644, 011-2873647, 011-2873649, 011-2873651, 011-2873652, 011-2875333 தொலைநகல் இலக்கங்கள்:011-2872390 மின்னஞ்சல்:info@uda.gov.lk இணையத்தளம்: www.uda.gov.lk
|