The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொடர்பாடல் மற்றும் ஊடகம் தபால் சேவை தொலைநகல் காசுக் கட்டளை ஒன்றை பெற்றுக்கொள்ளுதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

தொலைநகல் காசுக் கட்டளை ஒன்றை பெற்றுக்கொள்ளுதல்.

PDF Print Email

 தகைமைகள் :
இந்த சேவையை நாடும் ஒருவருக்கு வசதிகள் உள்ள தபால்/உப தபால் அலுவலகங்கள் மூலம் ஆகக் குறைந்தது 100/= ரூபா முதல் ஆகக் கூடியது 10,000/=  ரூபா வரையில்; அனுப்புவதற்கு வசதிகள் உள்ளன.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை:
(விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடம், சமர்ப்பிக்க் வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரம்.)

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :
இந்த வசதி வழங்கப்பட்டுள்ள சகல தபால் அலுவலகம், உப தபால் அலுவலகங்களில் இருந்தும்

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :
இல்லை.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :
மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.30 வரை

சேவையைப் பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :
சாதாரண காசுக் கட்டளையொன்றை பெறும்போது அறவிடப்படும் கட்டணத்திற்கு மேலதிகமாக 10/= வும், நிலையான கட்டணம் மற்றும் தொலைநகல் காசுக் கட்டளையை சென்றடைய வேண்டிய அலுவலகத்திற்கு அதனை செலுத்துவதற்காக 25/= ரூபா மேலதிக கட்டணம் ஒன்றும் அறவிடப்படும்.

சேவையைப் பெற்றுக் கொடுக்கச் செலவாகும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)
இரண்டு மணித்தியாலங்களுக்குள்  

சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பதவி பெயர் பிரிவு தொலை பேசி தொலை நகலி மின்னஞ்சல்
தபால் அதிபர் - காசுக் கட்டளை கருமபீடம்r - - -

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
செல்லுபடியாகும் காலம் காசுக் கட்டளையை வெளியிட்ட மாதத்தின் இறுதித் தினத்திலிருந்து 02 மாதங்களுக்குள்.

மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவும்.)

த.அ.தொலைநகலி 05

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை  இணைக்கவும்.)

அமைப்பு பற்றிய தகவல்

தபால் திணைக்களம்

3ம் மாடி,
தபால் தலையகம்,
310, D. R. விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 01000

திரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்)
தொலைபேசி:+94 -112-32 5111
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-44 0555
மின்னஞ்சல்:
இணையத்தளம்: http://www.slpost.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-10-25 16:04:44
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-10-21
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 233