தகைமைகள்:
பெறுமதியை செலுத்தி பொறுப்பேற்றுக் கொள்ளும் பொதிகளிற்காக வழங்கப்பட்ட காசுக் கட்டளைக்காக பொதியை அனுப்பிய நபரிற்கு அல்லது அதனுடன் தொடர்பான எந்தவொரு நபரிற்கும்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை :
(விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடம், சமர்ப்பிக்க் வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரம்.)
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :
தபால் அலுவலகம் மற்றும் உப தபால் அலுவலகங்களில்
விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:
இல்லை
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-
தபால் அலுவலகங்களில் மு.ப. 9.00 மணியிலிருந்து பி.ப.3.00 மணி வரை
சனிக்கிழமை நாட்களில் மு.ப. 9.00 மணியிலிருந்து பி.ப. 1.00 மணி வரை
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
பொதியை அனுப்புவதற்கான முத்திரைக் கட்டணம்
சேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)
பொதியைப் பெறுபவருக்கு பொறுப்பளித்த நாளிலிருந்து 03 நாட்களுக்குள்
தேவைப்படும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள்
பெறுமதியைச் செலுத்தி பொறுப்பேற்றுக் கொள்ளும் பொதியின் காசுக் கட்டளை
சேவைக்குப் பொறுப்பான பதவி நிலை உத்தியோகத்தர்கள்
பதவி
|
பெயர் |
பிரிவு |
தொலைபேசி |
தொலைநகல் |
மின்னஞ்சல் |
தபால்அதிபர் |
- |
காசுக் கட்ளை |
- |
- |
- |
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
பெறுமதியை செலுத்திப் பொறுப்பெடுக்கும் பொதியை அனுப்பும் மற்றும் பெற்றுக் கொடுக்கும் சேவையும் அதனுடன் தொடர்புடைய அனுப்புவருக்கு பொதியின் பெறுமதி, பெறுமதி செலுத்திப் பொறுப்பெடுக்கும் காசுக் கட்டளை மூலம் பெற்றுக் கொள்ளும் சேவை என்பவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.
மாதிரி விண்ணப்பப்படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
த.அ.ப. 62
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவும்.)
அமைப்பு பற்றிய தகவல்தபால் திணைக்களம்
3ம் மாடி,
தபால் தலையகம்,
310, D. R. விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 01000
திரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்) தொலைபேசி:+94 0112328301-3 தொலைநகல் இலக்கங்கள்:+94-112-44 0555 மின்னஞ்சல்:info@slpost.lk இணையத்தளம்: www.slpost.gov.lk
|