தகைமைகள்
கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்து இருக்க வேண்டியதுடன் மானி பொருத்தப்படும் இடம் வரையில் இணைப்பு வழங்குவதற்கான வயர் இழுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை சமப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடங்கள்இ கருமபீடம் மற்றும் நேரம்)
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
மின் பொறியியலாளர் (கொழும்பு வடக்கு)
இலங்கை மின்சார சபை
இலக்கம் 75ஃ4 - 1ஃ1இ கிரேண்ட்பாஸ் வீதி
கொழும்பு 14.
மின் பொறியியலாளர் (கொழும்பு தெற்கு)
இலங்கை மின்சார சபை
இலக்கம் 57ஃ2ஃ1 ஹய்லெவல் வீதி
கிருளப்பனை
கொழும்பு 06.
மின் பொறியியலாளர் (கொழும்பு வடக்கு)
இலங்கை மின்சார சபை
இலக்கம் 70ஃ2ஃ1 பௌத்த சங்கம் கட்டடம்
கொழும்பு 08.
மின் பொறியியலாளர் (கொழும்பு மேற்கு)
இலங்கை மின்சார சபை
இலக்கம் 340 ஆர்.ஏ. டி மெல் மாவத்தை
லக்ஷ்மன் கட்டடம்
கொழும்பு 03.
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ள கட்டணம் அறவிடப்பட மாட்டாது.
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்கும்போது ரூ. 250ஃ- அறவிடப்படும்.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார நாட்களில் மு.ப. 9.00 முதல் பி.ப. 2.00 மணி வரை
சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
உரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்ததன் பின்னர் மதிப்பீடு செய்து அறிவிக்கப்படும்.
சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்: (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)
சாதாரண சேவைக்கு சுமார் 2 வாரங்கள்
உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:
வரி இலக்கத்தை உறுதி செய்வதற்காக கொழும்பு மாநகர சபையினால் வழங்கப்பட்ட வரி இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ள கடிதம்.
இல்லையெனின் கட்டட இலக்கத்தை உறுதி செய்வதற்காக வதிவினை உறுதி செய்யூம் கிராம சேவை உத்தியோகத்தரின் சான்றிதழ்.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடமொன்றாயின் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்படும் கடிதம்.
பட்டய பொறியியலாளர் ஒருவரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பரிட்சிப்பு அறிக்கை (இதனை பெற்றுக் கொள்ளக் கூடிய பொறியியலாளா;கள் பற்றிய விபரம் உரிய மின்சார பொறியியலாளர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியூம்.)
தேசிய அடையாள அட்டையின் பிரதியொன்று
கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி |
பெயர் |
பிரிவூ |
தொலை பேசி |
தொலை நகலி |
மின்னஞ்சல் |
பிரதி பொது முகாமையாளர்(கொழும்பு வடக்கு)
|
எப்.கே. மொஹிடீன் |
கொழும்பு நகரம் |
+94-112-467583
+94-112-575922 |
+94-112-573647 |
- |
மின்சார பொறியியலாளர்(கொழும்பு வடக்கு) |
பீ.எச்.ஜே. சொய்சா
|
கொழும்பு நகரம் |
+94-112-342220 |
+94-112-342221 |
- |
மின்சார பொறியியலாளர்
(கொழும்பு தெற்கு) |
எம்.ஏ. பண்டிதரத்ன |
கொழும்பு தெற்கு |
+94-112-515680
+94-112-515681 |
+94-112-515682 |
- |
மின்சார பொறியியலாளர்
(கொழும்பு கிழக்கு) |
கே. கொலொன்னெ
|
கொழும்பு கிழக்கு |
+94-112-694296 |
+94-112-694298 |
- |
மின்சார பொறியியலாளர்
(கொழும்பு மேற்கு)
|
ஜே. மீகொடை |
கொழும்பு மேற்கு |
+94-112-574268 |
+94-112-574159 |
- |
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
வீடுகளுக்கு ளுiபெடந மற்றும் வூhசநநிhயளந என்ற அடிப்படையில் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியூம். கைத்தொழில்இ வர்த்தக மற்றும் பொது பணிகளுக்காக ளுiபெடந மற்றும் வூhசநநிhயளந என்ற அடிப்படையில் 60 எம்பியர் கொள்ளளவூ வரையில் விநியோகத்தைப் பெற்றுக்கொள்ள முடியூம். 60 எம்பியரிலும் கூடுதலான சந்தர்ப்பங்கள் மொத்த விநியோகமாகக் கருதப்படும்.
மாதிரிவிண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.)
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்.)
அமைப்பு பற்றிய தகவல்Ceylon Electricity Board
No. 50,
Chittampalam A Gardiner Mawatha,
P.O.Box 540,
Colombo 02.
தொலைபேசி:0112 324 471 / 1987 தொலைநகல் இலக்கங்கள்: மின்னஞ்சல்: இணையத்தளம்: www.ceb.lk
|