தகைமைகள்
42 மஏயூ கொள்ளளவிலும் அதிகமான மின்சார பாவனையொன்று
விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்இ சமர்ப்பிக்க வேண்டிய இடங்கள்இ கருமபீடம் மற்றும் நேரம்)
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
சகல மாகாணங்களிலுமுள்ள பிரதி பொது முகாமையாளர் அலுவலகங்களில் வணிக பொறியியலாளரிற்கு (மொத்த விநியோகம்) கடிதமொன்றை அனுப்புவதன் மூலம்.
பிரதி பொது முகாமையாள (மேல் மாகாணம் - வடக்கு) அலுவலகம்
இலங்கை மின்சார சபை
கிரிபத்கொடை.
பிரதி பொது முகாமையாளர் (மேல் மாகாணம் - தெற்கு 1) அலுவலகம்
இலங்கை மின்சார சபை
இலக்கம் 608 காலி வீதி
இரத்மலானை
பிரதி பொது முகாமையாளர் (மேல் மாகாணம் - தெற்கு 2) அலுவலகம்
இலங்கை மின்சார சபை
இலக்கம் 100 ஹைலெவல் பிளாசா கட்டடம்
தெல்கந்தை நுகேகொடை.
பிரதி பொது முகாமையாளர் (தென் மாகாணம்) அலுவலகம்
இலங்கை மின்சார சபை
இலக்கம் 167 மாத்தறை வீதி
காலி.
பிரதி பொது முகாமையாளர் (சப்ரகமுவா மாகாணம்) அலுவலகம்
இலங்கை மின்சார சபை
த.பெ. 09இ புதிய நகரம்
இரத்தினபுரி
பிரதி பொது முகாமையாளர் (ஊவா மாகாணம்) அலுவலகம்
இலங்கை மின்சார சபை
இலக்கம் 4 ஸ்பிரிவெல் வீதி
ஹிந்தகொடை
பதுளை.
பிரதி பொது முகாமையாளர் (மத்திய மாகாணம்) அலுவலகம்
இலங்கை மின்சார சபை
அஸ்கிரிய வீதி
கண்டி.
பிரதி பொது முகாமையாளர் (வடமேல் மாகாணம்) அலுவலகம்
இலங்கை மின்சார சபை
அஸ்ஸதும்ம நாரம்மலை வீதி
குளியாப்பிட்டி.
பிரதி பொது முகாமையாளர் (வட மத்திய மாகாணம்) அலுவலகம்
இலங்கை மின்சார சபை
மைத்திரிபால சேனாநாயக்க வீதி
அநுராதபுரம்.
பிரதி பொது முகாமையாளர் (கிழக்கு மாகாணம்) அலுவலகம்
இலங்கை மின்சார சபை
லவ்லேன்இ திருக்கோணமலை.
பிரதி பொது முகாமையாளர் (வடக்கு மாகாணம்) அலுவலகம்
இலங்கை மின்சார சபை
188மருத்துவமனை வீதி
யாழ்ப்பாணம்.
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
இல்லை.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வாரத்தில் புதன் கிழமை நாட்களில் மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 மணி வரை
சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
வணிக பொறியியலாளரினால் (மொத்த விநியோகம்) மதிப்பீடு செய்து அறிவிக்கப்படும்.
சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்: (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)
ஒரு மாதம்
உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:
1. உள்ளுராட்சி மன்றத்தின் இணக்கப்பாடு
2. வர்த்தக வாணிப அமைச்சின் இணக்கப்பாடு (தேவைக்கேற்ப)
3. உள்ளுராட்சி மன்றத்தினால் வழங்கப்படும் வரி அறிவிப்புக் கடிதம்
4. தேசிய அடையாள அட்டையின் பிரதி
கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி |
பெயர் |
பிரிவூ |
தொலை பேசி
|
தொலை நகலி |
மின்னஞ்சல் |
வணிக பொறியியலாளர்
(மொத்த விநியோகம்) |
என்.ஏ. விஜேசேகர |
மேல் மாகாணம் - வடக்கு
|
+94-112-911071 |
+94-112-910100 |
- |
வணிக பொறியியலாளர்
(மொத்த விநியோகம்) |
பி.பீ. சமரசேகர
|
மேல் மாகாணம் - தெற்கு |
+94-112-612039 |
+94-112-623940 |
- |
வணிக பொறியியலாளர்
(மொத்த விநியோகம்) |
எம்.ஹெட்டிஆரச்சி
|
மேல் மாகாணம் - தெற்கு |
+94-112-612039 |
+94-112-623940 |
- |
வணிக பொறியியலாளர்
(மொத்த விநியோகம்) |
கே. பரனவிதான
|
தென் மாகாணம் |
+94-912-232058 |
+94-912-232095 |
- |
வணிக பொறியியலாளர்
(மொத்த விநியோகம்) |
ஐ.என். குருப்பு
|
சப்ரகமுவா மாகாணம் |
+94-452-225892 |
+94-452-225890 |
- |
வணிக பொறியியலாளர்
(மொத்த விநியோகம்) |
டீ.எச். ஹெட்டிஹேவா
|
Uஊவா மாகாணம் |
+94-552-222474 |
+94-552-222926 |
- |
வணிக பொறியியலாளர்
(மொத்த விநியோகம்) |
யூ.எஸ். பண்டார
|
மத்திய மாகாணம் |
+94-814-472724 |
+94-812-228603 |
- |
வணிக பொறியியலாளர்
(மொத்த விநியோகம்) |
பீ.ஐ. விதானபத்திரன
|
வடமேல் மாகாணம் |
+94-252-222501 |
+94-252-222453 |
- |
வணிக பொறியியலாளர்
(மொத்த விநியோகம்) |
ஜீ.ஏ.என். குனதிலக்க
|
வட மத்திய மாகாணம் |
+94-372-281311 |
+94-372-281892 |
- |
வணிக பொறியியலாளர்
(மொத்த விநியோகம்) |
அனீத்தா
|
கிழக்கு மாகாணம் |
+94-262-221030 |
+94-262-222158 |
- |
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
இல்லை.
மாதிரிவிண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.)
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்.)
அமைப்பு பற்றிய தகவல்Ceylon Electricity Board
No. 50,
Chittampalam A Gardiner Mawatha,
P.O.Box 540,
Colombo 02.
தொலைபேசி:0112 324 471 / 1987 தொலைநகல் இலக்கங்கள்: மின்னஞ்சல்: இணையத்தளம்: www.ceb.lk
|