ஊடகவிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு நன்மைகளை வழங்கும் இந்த ஓய்வூதியத் திட்டத்தை மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சு சமூக சேவைகள்இ சமூக நலனோம்பல் அமைச்சு மற்றும் சமூகப் பாதுகாப்புச் சபை ஆகியவை கூட்டாக அமுலாக்குகின்றன.
இது 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்கமுடைய ஊடகவியலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டம் மூலமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
நோக்கம்
ஊடக நிறுவனங்களின் சேவையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு நலன்கள் என்ற வகையிலான நன்மைகளை வழங்குவதே நலன்புரித்திட்டத்தின் நோக்கமாக அமையூம்.
இலக்கு குழு
(அ) ஊடக நிறுவனமொன்றில் சேவையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளராகவூம் அத்துடன்இ
(1) அந்நிறுவனத்தில் தொழிலில் நிரந்தரமாக்கப்பட்ட ஊடகவியலாளர்அல்லது
(2) அந்நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர் அல்லது
(3) அந்நிறுவனத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள சுதந்திர ஊடகவியலாளர் அத்துடன்
(ஆ) பதினெட்டு வயதுக்கு குறையாத ஐம்பத்தைந்து வருடங்களுக்கு மேற்படாத் அத்துடன்
(இ) 1958 இன் 15 ஆம் இலக்கமுடைய ஊழியர் சேமலாப நிதியத்திற்கு சந்தர்ப்பத்திற்கேற்றவாறு பங்களிப்புச் செய்கின்ற அல்லது இல்லாத.
இந்த ஓய்வூதியத் திட்டத்துடன் தொடர்புடைய விண்ணப்பப் பத்திரம்
இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு தவணை அறவிடப்படும் விதம்.
இந்த ஓய்வூதியம் தொடர்பான தொடர்பான மேலதிக விபரங்களை மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை மக்கள் தொடர்பாடல்இ தகவல் அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
பெயர் |
பதவி |
பிரிவூ |
தொலைபேசி |
தொலைபேசி நீடிப்பு |
திரு. பிரியந்த மாயாதுன்னே
|
மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) |
அபிவிருத்திப் பிரிவூ |
+94-112-513943 |
158 |
திரு. னு.னு. வனிகநாயக்க |
சிரேட்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி)
|
அபிவிருத்திப் பிரிவூ |
+94-112-513466 |
149 |
திருமதி பு.டு.னு. தஹநாயக்க
|
உதவிச் செயலாளர் (அபிவிருத்தி)
|
அபிவிருத்திப் பிரிவூ |
+94-112-513470 |
157 |
கோசலா அமரசேகர
|
கருத்திட்ட அ.உ.
|
அபிவிருத்திப் பிரிவூ |
+94-112-513459/60 |
159 |
அமைப்பு பற்றிய தகவல்Ministry of Mass Media
No 163,
"Asisdisi Medura",
Kirulapone Avenue,
Polhengoda,
Colombo 05.
தொலைபேசி:0112513459, 0112513498, 0112512321 தொலைநகல் இலக்கங்கள்:0112513462, 0112513458, 0112513437 மின்னஞ்சல்:secretary@media.gov.lk இணையத்தளம்: www.media.gov.lk
|