தகைமைகள்
அரச சார்பற்ற மற்றும் அரச நிறுவனங்களிற்காக
விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்கள்)
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
வானிலை அவதான நிலைய பணிப்பாளர் நாயகத்திற்கு அல்லது உபகரணப் பிரிவிற்கு கடிதமொன்றை அனுப்புவதன் மூலம் அல்லது நேரில் வந்து நாளொன்றை ஒதுக்கிக் கொள்ள முடியூம்.
விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
இல்லை.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார வேலை நாட்களில் காலை 9.00 முதல் மாலை 3.00 மணி வரை.
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
காலம் மற்றும் சேவையின் தன்மைக்கேற்பவூம் அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் தன்மைக்கேற்பவூம் கட்டணம் தீர்மானிக்கப்படும்.
சேவையைப் பெற்றுக் கொடுப்பதற்காக செலவாகும் காலம்
(சாதாரண சேவை மற்றும் முன்னுரிமைச் சேவை)
குறித்த விடயத்திற்குப் போதிய கால நேரம் காணப்படல் வேண்டும்.
சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி |
பெயர் |
பிரிவூ |
தொலைபேசி |
தொலைநகலி |
மின்னஞ்சல் |
பணிப்பாளர் 2 |
- |
நடவடிக்கை கடமை |
+94-112-686499 |
+94-112-698311 |
meteo@slt.lk |
பிரதிப் பணிப்பாளர் 4 |
- |
பயிற்சி அலுவல்கள் |
+94-112-665088 |
+94-112-698311 |
meteo@slt.lk |
கடமைக்குப் பொறுப்பான வானியலாளர் |
- |
விவசாய காலநிலை |
+94-112-681038 |
+94-112-698311 |
meteo@slt.lk |
கடமைக்குப் பொறுப்பான வானியலாளர் |
- |
காலநிலை மாற்றங்கள் பற்றிய ஆய்வூ நிலையம் |
+94-112-676259 |
+94-112-676259 |
meteo@slt.lk |
கடமைக்குப் பொறுப்பான வானியலாளர் |
- |
கட்டுநாயக்க விமான நிலையம் |
+94-112-252319 |
+94-112-252319 |
meteo@slt.lk |
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்
வளவாளரிகள் தேவைப்படும் துறை நேரம் இடம் என்பவற்றை குறிப்பிட வேண்டியதடன் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் எதிர்பார்க்கப்படுகின்றது.
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவத்தை இணைக்கவூம்)
பூரித்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூரித்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்)
அமைப்பு பற்றிய தகவல்வளிமண்டலவியல் திணைக்களம்
383, பௌத்தாலோக மாவத்தை,
கொழும்பு 07,
இலங்கை. தலைமை பணிப்பாளர்- G.B. சமரசிங்க தொலைபேசி:+94-11-2694846, +94-11-2694847, +94-11-2681647 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2698311 மின்னஞ்சல்:meteo1@sltnet.lk இணையத்தளம்: www.meteo.gov.lk
|