தகைமைகள்:
வானிலைத் தரவூகள் மற்றும் தகவல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆய்வூகள் செயற்றிட்டங்கள்.
விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்கள்)
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :
உரிய தலைப்பு பற்றி ஆராய்ச்சிப் பிரிவூ காலநிலை மாற்றங்கள் பற்றிய கற்கை நிலையத்தின் பொறுப்பு வாய்ந்த வானிலை ஆராய்ச்சியாளருடன் கலந்துரையாட வேண்டும்.
விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம் :
இல்லை.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார வேலை நாட்களில் காலை 9.00 முதல் மாலை 3.00 மணி வரை.
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
உரிய பணிப்பாளர் பிரதிப் பணிப்பாளருடன் கலந்தாலோசித்து தீர்மானிக்க வேண்டும்.
சேவையைப் பெற்றுக் கொடுப்பதற்காக செலவாகும் காலம்
(சாதாரண சேவை மற்றும் முன்னுரிமைச் சேவை)
ஆய்வூ செயற்றிட்டத்தின் தன்மைக்கேற்ப மாறுபடும்.
உறுதிப்படுத்தத் தேவைப்படும்; ஆவணங்கள்:
உரிய தலைப்பு துறை என்பன பற்றிய சிறு குறிப்பொன்று வளிமண்டலவியல் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிக்காக சமர்ப்பித்தல் வேண்டும்.
சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி |
பெயர்
|
பிரிவூ
|
தொலைபேசி
|
தொலைநகலி
|
மின்னஞ்சல் |
பொறுப்பான வானிலை ஆராய்ச்சியாளர்
|
- |
காலநிலை மாற்றப் பிரிவூ |
+94-112-682661 |
+94-112-682661 |
meteo@slt.lk |
பிரதிப் பணிப்பாளர்
|
- |
காலநிலை மாற்றப் பிரிவூ |
+94-112-684746 |
+94-112-686686 |
meteo@slt.lk |
பிரதிப் பணிப்பாளர் 3
|
- |
ஆராச்சிப் பிரிவூ |
+94-112-691443 |
+94-112-691443 |
meteo@slt.lk |
பணிப்பாளர்
|
- |
ஆராச்சி |
+94-112-252721 |
+94-112-252319 |
meteo@slt.lk |
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள்
மற்றும் விசேட தகவல்கள்:
செய்ய வேண்டிய செயற்பாடுகள் பற்றி தௌpவாக முடிவெடுத்து கால எல்லை மற்றும் செயற்றிட்ட செயற்பாட்டின் பொறுப்பு உரிய மதிப்பீடு தௌpவாக பரஸ்பர புரிந்துணர்வூ ஒப்பந்தத்தில் குறிப்பிடல் வேண்டும்.
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவத்தை இணைக்கவூம்)
- - - - -
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்)
- - - - -
அமைப்பு பற்றிய தகவல்வளிமண்டலவியல் திணைக்களம்
383, பௌத்தாலோக மாவத்தை,
கொழும்பு 07,
இலங்கை. தலைமை பணிப்பாளர்- G.B. சமரசிங்க தொலைபேசி:+94-11-2694846, +94-11-2694847, +94-11-2681647 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2698311 மின்னஞ்சல்:meteo1@sltnet.lk இணையத்தளம்: www.meteo.gov.lk
|