The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை உள்ளூர் நிதிமாற்றல் வசதிகள்
கேள்வி விடை வகை முழு விபரம்

இலங்கை வங்கி உள்ளூர் நிதிமாற்றல் வசதிகள்

PDF Print Email

நாடுபூராக உள்ள கிளை வலையமைப்பூடாக இலங்கை வங்கிகளுக்கிடையே வைப்புக்களை மேற்கொள்ளல், மீளப்பெறல்கள், விசாரணைகள் போன்றவைகளையும் நிதிமாற்றல்களையும் (நேரடி வங்கியியல் சேவை மூலம்) இலவசமாக மேற்கொள்ளலாம்.

சிலிப் மாற்றல்கள் (SLIPS)

அ.    பல்வேறு வங்கிக் கிளைகளுக்குச் சம்பளம் அல்லது ஏனைய பண அனுப்புதல்களை குறிப்பிட்ட திகதியில் மேற்கொள்ளும் வசதி.

ஆ.    மற்றொரு உள்ளூர் வங்கியில் ரூபா கணக்குக்கு பணங்களை மாற்றுவதற்கு பாதுகாப்பான வழி.

இ.    காசோலைகளை, கொடுப்பனவுக்கட்டளைகளை அல்லது வவுச்சர்களை எழுதாது மிகவும் சிறந்த முறையில் சரியாக கணக்குகளில் வரவுகளையும் பற்றுகளையும் மேற்கொள்ளலாம்.

ஈ.    நன்மைகளாவன :-

•    துரிதம், பாதுகாப்பு, உத்தரவாதம் உண்டு.
•    வர்த்தக வங்கிகளுக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்ளலாம்.
•    நிதியியல் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் காசோலைகளை தவிர்ப்பதற்கும் உதவும்.

உ.    சிறப்பம்சங்கள்

இக் கொடுப்பனவுகளை வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றில் ரூபாக்களில் மாத்திரம் மேற்கொள்ளலாம்.

RTGS (உண்மை நேர மொத்தத் தீர்வு முறை)

•    இம்முறையை இலங்கை மத்திய வங்கி 2003 செப்தெம்பர்  08ல் அறிமுகம் செய்தது.

•    இம்முறை மூலம் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கிடையே பெறுமதி கூடிய ரூபாப் பணங்களை மாற்றலாம்.

•    இம்முறை கொடுக்கல்வாங்கல்களுக்காக அங்கத்துவ வங்கி அமைப்புக்கள் மு.ப. 8.00 தொடக்கம் பி.ப. 3.00 மணிவரை திறந்திருக்கும்.

•    தற்சமயம் பின்வரும் நிதியியல் நிறுவனங்கள் அமைப்பில் பங்கேற்பதற்கு அதிகாரம் பெற்றுள்ளன.
   
i.         இலங்கை மத்திய வங்கி
ii.        உத்தரவுபெற்ற வர்த்தக வங்கிகள் (LCB)
iii.       அதிகாரம் பெற்ற ஆரம்ப வணிகர்கள் (PD)
iv.       ஊழியர் சேமலாப நிதியம் (EPF)

•    வர்த்தக வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தமது வங்கிகளுக்கிடையே பெறுமதி கூடிய பணக் கைமாறல்களுக்கு இம்முறையை உபயோகிக்கலாம்.

•    RTGS முறையைப் பற்றி விபரமறிய விரும்புவோர் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக எங்களது திறைசேரிப் பகுதியுடன் தொடர்பு கொள்வதன் மூலம் தேவையான விபரங்களையும் அறிவுரைகளையும் பெற்றுக்கொள்ளலாம். 011 – 2445789 / 011 - 2203612

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை வங்கி

தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.

Mr. S.M.Paranagama
தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160
மின்னஞ்சல்:boc@boc.lk
இணையத்தளம்: www.boc.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-12 11:30:36
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-07-07
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 220