The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சர்வதேச நிதி கைம்மாற்றுக்கள்
கேள்வி விடை வகை முழு விபரம்


இலங்கை வங்கி சர்வதேச நிதி கைம்மாற்றுக்கள்

PDF Print Email



“Swift” கைம்மாற்றுக்கள்

   
(உலகளாவிய ரீதியில் வங்கிகளுக்கிடையே நிதியியல் தொலைத்தொடர்புச் சங்கம்)
   
    அ.    சர்வதேச ரீதியில் வங்கிகளுக்கிடையே நிதிச் செய்திகளுக்கு பெரும்பாலும் “Swift” வலையமைப்பு பிரயோகிக்கப்படுகின்றது.
    ஆ.    “Swift” முறையைப் பிரயோகிக்கும் அங்கத்துவ வங்கிகள் தங்களது அடையாளத்தை நிரூபிப்பதற்கு வங்கிக்குறியீட்டு இலக்கம் வழங்கப்பட்டுள்ளது. (Bank Identifier Code)
    இ.    இலங்கை வங்கியின் “Swift” குறியீட்டு இலக்கம்  B C E Y L K L X என்பதாகும்.
   
பின்வரும் கொடுக்கல்வாங்கல்களை “Swift” முறையின் கீழ் மேற்கொள்ளலாம்.

1.    சர்வதேச வாடிக்கையாளர் பணக் கைம்மாற்றுக்கள்
2.    சர்வதேச வங்கிகளுக்கிடையே பணக் கைம்மாற்றுக்கள்
3.    பணச் சந்தை செயற்பாடுகள்
4.    காசோலைகளையும் உடனுண்டியல்களையும் (காசுக் கடிதங்கள்) சேகரித்தல்.
5.    பிணையங்கள், பங்குச் சந்தைகள், மத்திய வங்கி வைப்பாவணங்கள் (திறைசேரி முறி)
6.    திறைசேரி வணிகச் சந்தை
7.    நாணயக் கடிதங்கள், உத்தரவாதங்கள்
8.    பிரயாணிகள், காசோலைகள்
9.    நிதி முகாமைத்துவமும் வாடிக்கையாளர் நிலைமையும்.
   
நிதி மாற்றுக்கள் (ரெலிகிரபிக் ட்ரான்ஸ்பேர்ஸ்)
   
வங்கிகளுக்கிடையே பணக் கைம்மாற்றுக்குப்  பிரயோகிக்கப்படும்.
இணையத் தளத்தை அடிப்படையாகக் கொண்ட  நிதி மாற்றுக்கள்
BOC ஈ காஷ் ( e - Cash )
•    இதன் கீழ் 24 மணித்தியாலங்களுள் பண அனுப்புதல்களை இலங்கை வங்கிக்கு அனுப்பலாம்.
•    BOC e Cash ன் கீழ் பின்வரும் நாடுகளின் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் ஊடாக பணம் அனுப்பலாம்.

கட்டார்

i.    கல்ப் எக்ஸ்சேன்ஜ் கம்பனி
ii.    நஷனல் எக்ஸ்சேன்ஜ் கம்பனி
iii.   ட்ரஸ்ட் எக்ஸ்சேன்ஜ் கம்பனி
iv.   அல்சாத் எக்ஸ்சேன்ஜ் கம்பனி
v.    ஈஸ்ரன் எக்ஸ்சேன்ஜ் கம்பனி
vi.   அல்தார் போ எக்ஸ்சேன்ஜ் கம்பனி
vii.   ஐக்கிய அரபு இராச்சிய எக்ஸ்சேன்ஜ் கம்பனி
   
ஐக்கிய அரபு இராச்சியம்
   
i.     ஹபிப் எக்ஸ்சேன்ஜ் கம்பனி
ii.    வோல் ஸ்ட்ரீற்  எக்ஸ்சேன்ஜ் கம்பனி
iii.   அளுக்காஸ் எக்ஸ்சேன்ஜ் கம்பனி
iv.   ஐக்கிய அரபு இராச்சிய எக்ஸ்சேன்ஜ் கம்பனி
v.    அல் ரொஸ்தமனி சர்வதேச எக்ஸ்சேன்ஜ் கம்பனி
vi.   அல் அஹலியா மனி எக்ஸ்சேன்ஜ்

பஹ்ரேன்

i.    சென்ஜ் எக்ஸ்சேன்ஜ் கம்பனி
   
சவூதி அரேபியா 
   
i.     அரபு தேசிய வங்கி (ரெலி மணி)

லெபனான்

i.    சேவிசஸ் எக்ஸ்சேன்ஜ் கம்பனி (SECO)

குவைத்

        i.    டொலர்கோ எக்ஸ்சேன்ஜ் கம்பனி
        ii.     குவைத் இந்திய சர்வதேச எக்ஸ்சேன்ஜ் கம்பனி

சிங்கப்பூர்

            i.    இந்திய வங்கி

அவுஸ்திரேலியா

        i.    செரண்டிப் பைனான்ஷியல் சேவிஸ்
        ii.     கப்ருகா (பிரை) லிமிடெற்
லண்டன்

        i.    இலங்கை வங்கி
   
ஓமான்

        i.    ஏசியா எக்ஸ்பிரஸ் எக்ஸ்சேன்ஐ்
        ii.    ஓமான் & ஐக்கிய அரபு இராச்சிய
    எக்ஸ்சேன்ஐ்

ஹொங்கொங்

        i.    லோடஸ் பொரெக்ஸ் எக்ஸ்சேன்ஐ்

மாலைதீவு

        i.    இலங்கை வங்கி

கிரீஸ்

i.    இன்ரர்நஷனல் எக்ஸ்பிரஸ் ரெமிற்றன்ஸ்
    சேவிஸ்

X பிரஸ் மணி ( X PRESS MONEY )

   

  •  X மணி சேவிஸ் லிமிடெற் ஐக்கிய இராச்சியத்தில் கூட்டிணைக்கப்பட்ட ஒரு தனியார் கம்பனி ஆகும்.
  • 72 நாடுகளில் முகவர் நிலையங்களை வைத்துள்ளனர்.
  •  X பிரெஸ் மணி அதன் வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் சேவைகளை வழங்குகின்றது.

X பிரெஸ் காசு ( X Press Cash )
       
X பிரெஸ் காசு என்பது ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு துரிதமான சிறிய அளவில் பணம் அனுப்பும் முறை ஆகும்.
   
பண உரிமையாளரை இனங்காண்பதற்கு 16 எண்களைக் கொண்ட அடையாள இலக்கம் வழங்கப்படும். இது “ X பின் “ என அழைக்கப்படும்.
        -  X பிரெஸ் காசோலை
        -  X பிரெஸ் சுவிப்ட் (Swift)

மணி கிராம்
   

  • மணி கிராம் இன்டர்நஷனல் லிமிடெற் அமெரிக்காவுக்கு வெளியே நாடுகளில் மணிகிராம் முறை சந்தைப்படுத்தல்களுக்கு பொறுப்பாக உள்ளது.
  • இதன் தலைமை அலுவலகம் லண்டனில் நிறுவப்பட்டுள்ளதுடன் வலய அலுவலகங்கள் ஹொங்கொங், சிட்னி, ஷங்காய், டுபாய், மொஸ்கோ, ஜொஹான்ஸ்பேர்க் ஆகிய நாடுகளிலும் சற்றலைற் அலுவலகங்கள் ஏதன்ஸ், மாட்ரிற் , பிராங்பேர்ற், புரூசெல்ஸ், உரோம் ஆகிய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளன.
  • EZ ரெமிற்   
  • EZ ரெமிற் என்பது ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு சிறிய அளவில் பணமனுப்பும் முறையைக் குறிப்பிடுகின்றது.
  • பண உரிமையாளரை இனங்காண்பதற்காக வழங்கப்படும் ‘ பின் ‘  இலக்கம் 12 இலக்கங்களைக் கொண்டது.
  • “ கொய்ன்ஸ்டர் “ கொடுப்பனவுகள்   

•    துரிதமாக பணம் அனுப்புவதற்குமற்றொரு முறையாகும். பண உரிமையாளரை இனங்காண்பதற்கு வழங்கப்படும் ‘ பின் ‘ இலக்கம் 09 இலக்கங்களைக் கொண்டது.

•    இது 145 நாடுகளில் 22,000 இடங்களில் சேவையாற்றுகின்றது.


 


அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை வங்கி

தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.


Mr. S.M.Paranagama
தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160
மின்னஞ்சல்:boc@boc.lk
இணையத்தளம்: www.boc.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-12 11:26:51
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-03-14
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 254