இலங்கை வங்கியின் சகல வாடிக்கையாளர்களுக்கும் இவ்வசதியை தனது கணக்கை நடைமுறைப்படுத்தும் கிளையிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
கணக்கில் காணப்படும் நிலுவைக்கேற்ப அதிகாரம் பெற்ற வணிகர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பண்டங்களுக்கும் சேவைகளுக்கும் கொடுப்பனவுகளை மேற்கொள்ளலாம்.
உலகம் பூராக உள்ள வீசா ATM மெஷின்களிலிருந்து பணம் பெறலாம்.
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை வங்கி
தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.
Mr. S.M.Paranagama தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160 மின்னஞ்சல்:boc@boc.lk இணையத்தளம்: www.boc.lk
|