தகுதி
இலங்கை வங்கி வாடிக்கையாளர்கள்
தேவைப்பாடுகள்
மூன்றாம் பகுதியினர் தமது வியாபார நடவடிக்கைகளின் போது முழுவதுமாக பணம் வழங்கத் தவறுமிடத்து தங்களது வியாபார நடவடிக்கைகளை வங்கி உத்தரவாதம் மூலம் மேற்கொள்ளலாம்.
வங்கி வழங்கும் உத்தரவாதங்களின் வகைகள்
பின்வருவனவற்றுக்கு உள்நாட்டு உத்தரவாதங்கள் வழங்கப்படும்
• கடனுக்குக் கொள்வனவு செய்ய உத்தரவாதம்
• கேள்விப்பத்திர உத்தரவாதம் (ஏலமுறி)
• செயல் நிறைவேற்ற உத்தரவாதம் (செயல் நிறைவேற்ற முறி)
• முற்பண மீள்கொடுப்பனவு உத்தரவாதம் ( மீள்கொடுப்பனவுமுறி )
• தடுத்துவைத்தல் உத்தரவாதம் (தடுத்து வைத்தல் பணமுறி)
• பிணை முறி
• இறக்குமதிகளுக்கு சுங்கத்தீர்வை உத்தரவாதம்
( சுங்கத் தீர்வை முறி )
சர்வதேச உத்தரவாதங்கள்
• ஏல முறிகள்
• செயல் நிறைவேற்ற முறிகள்
• முற்பணக் கொடுப்பனவு முறிகள்
சர்வதேச நிதியியல் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் உத்தரவாதங்களுக்கு வங்கி உத்தரவாதங்களை வழங்கும். (தழுவல் உத்தரவாதம்)
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை வங்கி
தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.
Mr. S.M.Paranagama தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160 மின்னஞ்சல்:boc@boc.lk இணையத்தளம்: www.boc.lk
|