The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை அரசாங்க உத்தரவாதப்பத்திரங்களில் முதலீடுகள்
கேள்வி விடை வகை முழு விபரம்

இலங்கை வங்கி அரசாங்க உத்தரவாதப்பத்திரங்களில் முதலீடுகள்

PDF Print Email

அரசாங்க உத்தரவாதப்பத்திரக் கொடுக்கல்வாங்கல்களில் இலங்கை வங்கி கிளை வலையமைப்பினூடாக அரசாங்க உத்தரவாதப்பத்திரங்களில் முதலீடு செய்யும் வசதியை பொதுமக்களுக்கு அளித்துள்ளது.
   
திறைசேரி உண்டியல்கள்
   
சிறப்பம்சங்கள்
   
  •     100% அரசாங்க உத்தரவாதம்
  •     முதலீட்டுக் காலம் – 03 மாதங்கள், 06 மாதங்கள், 12 மாதங்கள்
  •     ஆகக் குறைந்த முதலீடு – ரூ.10,000.00
  •     கூட்டாகவும் தனித்தனியாகவும் முதலீட்டு உரிமையைக் கைமாற்றலாம்.
  •     முதலீட்டைக் காப்பாக வைத்து வங்கிகளிலிருந்து கடன் பெறலாம்.

வரிகளிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
திறைசேரி முறிகள்
   
    திறைசேரி முறி இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் நடுத்தர மற்றும் நீண்ட கால பற்று ஆவணமாகும்.
   
சிறப்பம்சங்கள்

  •     100% அரசாங்க உத்தரவாதம்
  •     முதலீட்டுக் காலம் – 2 - 15 வருடங்கள்
  •     ஆகக் குறைந்த முதலீடு – ரூ.10,000.00

வட்டி வீதங்கள் சந்தையில் தீர்மானிக்கப்படும்.
   
வழமையான இடைவெளிகளில் வருமானம் – அரையாண்டுக்கொருமுறை கூப்பன் கொடுப்பனவு முதிர்வின் போது முதலை திருப்பி எடுக்கலாம்.
வரி விலக்களிப்பு. வங்கிக் கடனைப்  பெற பிணையாக வழங்கலாம்.
   
அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை வங்கி

தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.

Mr. S.M.Paranagama
தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160
மின்னஞ்சல்:boc@boc.lk
இணையத்தளம்: www.boc.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-12 14:38:11
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-03-14
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 254