அ) ரண்கெகுளு (பொன் அரும்பு) சிறுவா் சேமிப்புக் கணக்கு
i. தேவையான தகுதி
• குழந்தை பிறந்தவுடன் 18 வருடங்கள்
வரை
ii. தேவையான ஆவணங்கள்
• பிறப்புச் சான்றிதழின் பிரதி
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• ஆரம்ப வைப்பு(ரூபா.200/=)
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார்10 நிமிடங்கள்
iv. நன்மைகள்
• ஆரம்ப வைப்பு(ரூபா.200/=)
• அதி கூடியபுள்ளிகளைப்பெற்ற முதல் 1250 மாணவா்களுக்கு ரூபா.10,000/= பெறுமதியான புலமைப்பரிசில்கள்
• இலவச மருத்துவ காப்புறுதி
• பரிசுகளும் இலவசக் கருத்தரங்குகளும்
ஆ) சிசு சவிய பிள்ளைகள் சேமிப்புக் கணக்கு
i. தேவையான தகுதி
• 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டியோர்.
ii. தேவையான ஆவணங்கள்
• பிறப்புச் சான்றிதழின் பிரதி
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• பாடசாலை அதிபரிடமிருந்து அத்தாட்சி
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார் 10 நிமிடங்கள்
iv. நன்மைகள்
• ஆரம்ப வைப்பு(ரூபா.200/=)
• அதி கூடியபுள்ளிகளைப் பெற்ற முதல் 1250 மாணவா்களுக்கு ரூபா.10,000/= பெறுமதியான புலமைப்பரிசில்கள்
• மருத்துவக் காப்புறுதி
• பரிசுகளும் இலவசக் கருத்தரங்குகளும்
இ) சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளா்களின் பிள்ளைகள் சேமிப்புக் கணக்கு
i. தேவையான தகுதி
• சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளா்களின் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் பெற்றோரின் பிள்ளைகள்
ii. தேவையான ஆவணங்கள்
• பிறப்புச் சான்றிதழின் பிரதி
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார் 10 நிமிடங்கள்
iv. நன்மைகள்
• ஆரம்ப வைப்பு(ரூபா.200/=)
• அதி கூடியபுள்ளிகளைப்பெற்ற முதல் 1250 மாணவா்களுக்கு ரூபா.10,000/= பெறுமதியான புலமைப்பரிசில்கள்
• இலவச மருத்துவக் காப்புறுதி
• பரிசுகளும் இலவசக் கருத்தரங்குகளும்
ஈ) 14+ பராயமடையாதோரின் சேமிப்புக் கணக்கு
i. தேவையான தகுதி
• 14 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட பராயமடையாதோர்
ii. தேவையான ஆவணங்கள்
• பிறப்புச் சான்றிதழின் பிரதி
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• ஆரம்ப வைப்பு( ரூபா.200/=)
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார்10 நிமிடங்கள்
iv. நன்மைகள்
• எந்த நேரத்திலும் பணத்தை மீளப் பெறுவதற்கான அனுமதி
• பொருட்கள், சேவைகள் கொள்வனவுக்கு இலெக்ரோன் வீசா அட்டை மற்றும் ATM ஊடாக பணத்தை மீளப் பெறுதல்.
உ) 18+ இளைஞா் , யுவதிகள் சேமிப்புக் கணக்கு
i. தேவையான தகுதி
• 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞா், யுவதிகள்
ii. தேவையான ஆவணங்கள்
• பிறப்புச் சான்றிதழின் பிரதி
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• ஆரம்ப வைப்பு(ரூபா.500/=)
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார்10 நிமிடங்கள்
iv. நன்மைகள்
• இலவச ஆயுள் காப்புறுதி
• திருமணத்திற்கு பரிசாக தங்க நாணயமொன்று.
• கணக்கு வைத்திருப்பவரின் முதற் குழந்தைக்கு உயா் கல்விக்கான புலமைப்பரிசிலையுடைய இலவச ரண்கெகுளு கணக்கு
• வீசா இலெக்ரன் அட்டை
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை வங்கி
தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.
Mr. S.M.Paranagama தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160 மின்னஞ்சல்:boc@boc.lk இணையத்தளம்: www.boc.lk
|