அ) காந்தா ரண் கினும்
i. தேவையான தகுதி
• 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கை மகளிர்
ii. தேவையான ஆவணங்கள்
• தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• ஆரம்ப வைப்பு ரூபா.500/=
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார்10 நிமிடங்கள்
iv. நன்மைகள்
• இலவச ஆயுள் மற்றும் மருத்துவக் காப்புறுதி
• சுயதொழிலுக்கான கடன் வசதி
• இலவச அப்சரா கடன் அட்டை
ஆ) சிரேஷ்ட பிரஜைகள் நிலையான வைப்பு
i. தேவையான தகுதி
• 55 வயதிற்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்
• தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• கையொப்ப அட்டை
ii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார்10 நிமிடங்கள்
இ) ரண் கொவி தண்பது (கமக்காரர் வைப்பு)
i. தேவையான தகுதி
• விவசாயிகள் அடையாள அட்டை வைத்திருக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கையா்கள்
• 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கையா்கள்
ii. தேவையான ஆவணங்கள்
• தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• ஆரம்ப வைப்பு ரூபா.500/=
iii. நன்மைகள்
• சலுகை வட்டி வீதத்தில் விவசாயக் கடன்கள்
• சுய தொழிலுக்கான விசேட கடன்கள்
• சந்தைப்படுத்தலுக்கு உதவுதல்
ஈ) ரணவிரு ரண் கினும் சேமிப்புக் கணக்கு போர் வீரர் கணக்கு )
i. தேவையான தகுதி
• அரசாங்க, பாதுகாப்புப் படைகளைச் சோ்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கையா்கள்
ii. தேவையான ஆவணங்கள்
• தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• ஆரம்ப வைப்பு ரூபா. 500/=
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார் 10 நிமிடங்கள்
உ) “ எதர திலின கினும் ” சேமிப்புக் கணக்கு ( வெளிநாட்டுப் பரிசு கணக்கு )
i. தேவையான தகுதி
• தொழிலுக்காக வெளிநாடு செல்லும் 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கையா்கள்
ii. தேவையான ஆவணங்கள்
• கடவுச்சீட்டு/ தேசிய அடையாள அட்டை போட்டோ பிரதி
• இலங்கை வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புப் பணியகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழின் பிரதி
• வீசாவின் பிரதி
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார் 10 நிமிடங்கள்
iv. நன்மைகள்
• ஆரம்ப வைப்பு ரூபா.200/= வங்கியினால் வழங்கப்படும்.
• வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல முன் வழங்கும் கடன் வசதிகள்.
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை வங்கி
தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.
Mr. S.M.Paranagama தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160 மின்னஞ்சல்:boc@boc.lk இணையத்தளம்: www.boc.lk
|