The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home Banking, Tax & Insurance Bank Accounts ஏனைய விசேட சேமிப்புக் கணக்குத் திட்டங்கள்
கேள்வி விடை வகை முழு விபரம்


இலங்கை வங்கியின் ஏனைய விசேட சேமிப்புக் கணக்குத் திட்டங்கள்

PDF Print Email

அ)  காந்தா ரண் கினும்                 
i.        தேவையான  தகுதி

•     18 வயதிற்கு மேற்பட்ட இலங்கை மகளிர்

ii.    தேவையான ஆவணங்கள்


•    தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
    (விண்ணப்பப் படிவம்)
•    ஆரம்ப வைப்பு ரூபா.500/=

iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
       
•    சுமார்10 நிமிடங்கள்

iv.        நன்மைகள்
       
•         இலவச ஆயுள் மற்றும் மருத்துவக் காப்புறுதி
•         சுயதொழிலுக்கான கடன் வசதி
•         இலவச அப்சரா கடன் அட்டை

ஆ) சிரேஷ்ட  பிரஜைகள்   நிலையான  வைப்பு       

i.        தேவையான  தகுதி

•     55 வயதிற்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்
•    தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
    (விண்ணப்பப் படிவம்)
•    கையொப்ப அட்டை

ii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும்  காலம்
       
•    சுமார்10 நிமிடங்கள்
       

இ)  ரண் கொவி  தண்பது    (கமக்காரர்  வைப்பு)           
i.        தேவையான  தகுதி

•     விவசாயிகள் அடையாள அட்டை வைத்திருக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கையா்கள்
•     18 வயதிற்கு மேற்பட்ட இலங்கையா்கள்

ii.  தேவையான ஆவணங்கள் 

•    தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
    (விண்ணப்பப் படிவம்)
•    ஆரம்ப வைப்பு ரூபா.500/=

iii.    நன்மைகள்       
•    சலுகை வட்டி வீதத்தில் விவசாயக் கடன்கள்
•    சுய தொழிலுக்கான விசேட கடன்கள்
•    சந்தைப்படுத்தலுக்கு உதவுதல்
   
   

ஈ)  ரணவிரு  ரண் கினும்  சேமிப்புக் கணக்கு
போர் வீரர் கணக்கு )           
i.        தேவையான  தகுதி

•     அரசாங்க, பாதுகாப்புப் படைகளைச் சோ்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கையா்கள்

ii.  தேவையான ஆவணங்கள் 

•    தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
    (விண்ணப்பப் படிவம்)
•    ஆரம்ப வைப்பு ரூபா. 500/=

iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்   

•    சுமார் 10 நிமிடங்கள்
       

உ)  “ எதர திலின கினும் ” சேமிப்புக் கணக்கு  ( வெளிநாட்டுப் பரிசு கணக்கு )

       
i.        தேவையான  தகுதி

•     தொழிலுக்காக வெளிநாடு செல்லும் 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கையா்கள்


ii.  தேவையான ஆவணங்கள் 


•    கடவுச்சீட்டு/ தேசிய அடையாள அட்டை போட்டோ   பிரதி
•    இலங்கை வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புப் பணியகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழின் பிரதி
•    வீசாவின் பிரதி
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
    (விண்ணப்பப் படிவம்)

iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்   
   
•    சுமார் 10 நிமிடங்கள்
       
iv.    நன்மைகள்   

•    ஆரம்ப வைப்பு ரூபா.200/= வங்கியினால் வழங்கப்படும்.
•    வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல முன் வழங்கும் கடன் வசதிகள்.


அமைப்பு பற்றிய தகவல்

Bank of Ceylon

 

Bank of Ceylon Square
Colombo 1
Sri Lanka



தொலைபேசி: +94 11 220 4444
தொலைநகல் இலக்கங்கள்:
மின்னஞ்சல்:boc@boc.lk
இணையத்தளம்: www.boc.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:32:09
ICTA Awards

Contact Us

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites



Digital Intermediary Services

  » Train Schedule
     

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 265
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty