அ) ஏழு நாள் அழைப்பு வைப்பு
i. தேவையான ஆவணங்கள்
• தேசிய அடையாள அட்டை
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• நியமத்தரின் அத்தாட்சி
• முதலீட்டுக்குத் தேவையான ஆகக் குறைந்த தொகை ரூபா. 100,000/=
ii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார்10 நிமிடங்கள்
ஆ) 1,3,6 மற்றும் 12 மாதங்களுக் கான நிலையானவைப்புகள்
i. தேவையான ஆவணங்கள்
• தேசிய அடையாள அட்டை
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• முதலீட்டுக்குத் தேவையான ஆகக் குறைந்த தொகை ரூபா. 10,000/=
ii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார்10 நிமிடங்கள்
இ) சேமிப்புச் சான்றிதழ்கள்
i. தேவையான ஆவணங்கள்
• தேசிய அடையாள அட்டை
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• முதலீட்டுக்குத் தேவையான ஆகக் குறைந்த தொகை ரூபா. 250/=
ii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார்10 நிமிடங்கள்
ஈ) திறைசேரி உண்டியல்கள்
i. தேவையான ஆவணங்கள்
• தேசிய அடையாள அட்டை
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
ii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார்10 நிமிடங்கள்
உ) திறைசேரி முறிகள்
i. தேவையான ஆவணங்கள்
• தேசிய அடையாள அட்டை
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
ii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார்10 நிமிடங்கள்
ஊ) BOC ஸ்மார்ட் இன்வெஸ்ரா்
i. தேவையான ஆவணங்கள்
• தேசிய அடையாள அட்டை
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• ஆரம்ப வைப்புகளும் உடன்பட்ட மாதாந்த முதலீட்டுத் தவணைகளும்
ii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார்10 நிமிடங்கள்
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை வங்கி
தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.
Mr. S.M.Paranagama தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160 மின்னஞ்சல்:boc@boc.lk இணையத்தளம்: www.boc.lk
|