பலதரப்பட்ட புதிய கிராமிய கடன் திட்டம் (NCRCS)
• நெல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய 34 பயிர்கள்
• முன்னைய மற்றும் கடந்த பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு “முன் விற்பனை ஒப்பந்தத்தின்” கீழ் கடன் வசதிகள்.
தகுதி
• வங்கி வாடிக்கையாளராக இருத்தல்.
• வங்கி அல்லது ஏனைய நிதியியல் நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
பிணையங்கள்
• கமக்காரர் இருவரது உத்தரவாதம்
• வங்கியால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஏனைய பிணையங்கள்
தேவையான ஆவணங்கள்
• கடன் விண்ணப்பம்
• உத்தரவாதிகளின் கூற்றுக்கள்
• காணியின் உரிமை பற்றிய எழுத்து மூலமான அத்தாட்சி
“கொவி சக்தி” கடன் திட்டம்
விவசாய நுட்பங்களுக்குத் தேவைப்படும் பண்ணை உபகரணங்களைக் கொள்வனவு செய்தல்.
தகுதி
• கமக்காரராக இருத்தல்.
• வங்கி வாடிக்கையாளராக இருத்தல்.
• வங்கி அல்லது ஏனைய நிதியியல் நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
பிணையங்கள்
• கமக்காரர் இருவரது உத்தரவாதம் அல்லது ஆதனப் பிணை (கடன்தொகைக்கேற்ப)
• பண்ணையின் காப்புறுதியை வங்கிக்குச் சாட்டுதல்.
தேவையான ஆவணங்கள்
• கடன் விண்ணப்பம்
• உத்தரவாதிகளின் கூற்றுக்கள்
• சொத்தைப் பிணையாக வைப்பதாயின் உரிமை பற்றிய அறிக்கை, வீதி ரேகைச் சான்றிதழ், சுவீகரிக்காமை பற்றிய சான்றிதழ் மற்றும் உறுதி ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை வங்கி
தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.
Mr. S.M.Paranagama தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160 மின்னஞ்சல்:boc@boc.lk இணையத்தளம்: www.boc.lk
|