The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை போக்குவரத்துச் சேவைக்கான கடன் திட்டம்
கேள்வி விடை வகை முழு விபரம்

இலங்கை வங்கியின் போக்குவரத்துச் சேவைக்கான கடன் திட்டம்

PDF Print Email

முச்சக்கரங்களை   உபயோகித்து  சுயதொழில் புரிவோருக்கு முச்சக்கர  ரிக்ஷோவை கொள்வனவு செய்வதற்கான  கடன் திட்டம்
   
    தகுதி

•    வங்கியின் வாடிக்கையாளராக இருத்தல்.
•    முச்சக்கர வண்டியை ஓட்டுவதற்கு செல்லுபடியாகும் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை உடையவராக இருத்தல்.
•    வங்கிக்கு அல்லது எவையேனும் நிதியியல் நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
•    செய்திட்டச் செலவில் குறைந்தது 30% - 50% இடைப்பட்ட செலவை மேற்கொள்ளக்கூடியவராக இருத்தல்.

    பிணையங்கள்
   
•    முச்சக்கர வண்டியை ஈடாக வைத்தல் மற்றும் காப்புறுதிப் பத்திரத்தை வங்கிக்குச் சாட்டுதல் அல்லது
•    வங்கியால் ஏற்றுக் கொள்ளக்கூடிய இரண்டு நபர்களின் உத்தரவாதம்
   
    தேவையான ஆவணங்கள்

•    கடன் விண்ணப்பம்
•    தனிநபர் உத்தரவாதிகளின் கூற்றுக்கள்
•    முச்சக்கரவண்டியின் விலைப்பட்டியல் (இன்வொய்ஸ்)

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை வங்கி

தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.

Mr. S.M.Paranagama
தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160
மின்னஞ்சல்:boc@boc.lk
இணையத்தளம்: www.boc.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-12 15:16:46
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-03-14
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 247