கமட்ட நய (கிராமத்துக்குக் கடன்)
(கொழும்பு , கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படும் கைத்தொழில்களுக்கு மாத்திரம்)
தகுதி
• மொத்த முதலீடு ரூபா.30 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையாக இருத்தல்.
• உள்நாட்டு மூலப்பொருட்களை பயன்படுத்தும் செய்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
• 200 க்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கல்.
பிணையங்கள்
• அசையும் அல்லது அசையா சொத்தை ஈடாக வைத்தல்.
• செய்திட்டச் சொத்துக்களை ஈடாக வழங்கல்..
ஆவணங்கள்
• கடன் விண்ணப்பம்
• செய்திட்ட அறிக்கை (விபரமாக)
• உரிமைச் சான்றிதழ், வீதி ரேகைச் சான்றிதழ், சுவீகரிக்கப்படாமை பற்றிய சான்றிதழ், மற்றும் ஈடுவைக்கப்பட்ட ஆதனத்திற்கான உறுதி
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை வங்கி
தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.
Mr. S.M.Paranagama தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160 மின்னஞ்சல்:boc@boc.lk இணையத்தளம்: www.boc.lk
|