இலங்கை வங்கியின் கல்விக் கடன்கள்
(உயர் கல்விக்கான நிதி வசதிகளை வழங்குவது இத் திட்டத்தின் நோக்கமாகும்)
தகுதி
• கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி அல்லது
• சம்பந்தப்பட்ட கற்கைநெறியைப் பயில்வதற்கான பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.
• மொத்தச் செலவில் 20-50 பங்களிப்புச் செய்தல்.
பிணையங்கள்
• வங்கி ஏற்கும் இருவரது உத்தரவாதம்
• ஆதன ஈடு
தேவையான ஆவணங்கள்
• கடன் விண்ணப்பம்
• பயிலும் கற்கைநெறிக்கான தகைமைகள்
• தனிநபர் உத்தரவாதம்
• ஆதனம் ஈடுவைப்பதாயின் சம்பந்தப்பட்ட ஆவணங்கள்
கணனி கொள்வனவிற்கான கடன் திட்டம்
கணனிப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும், சமூக அறிவை விருத்தி செய்வதற்கும்.
தகுதி
• வங்கி வாடிக்கையாளராக இருத்தல்.
• வங்கிக்கு அல்லது எவையேனும் நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
பிணையங்கள்
• வங்கியால் ஏற்றுக் கொள்ளக்கூடிய இரண்டு உத்தரவாதிகள்
• வங்கியால் ஏற்றுக் கொள்ளக்கூடியஎவையேனும் பிணையங்கள்
தேவையான ஆவணங்கள்
• கடன் விண்ணப்பம்
• தனிநபர் உத்தரவாதிகளின் கூற்று
• கணனியின் விலைப்பட்டியல் (இன்வொய்ஸ்)
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை வங்கி
தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.
Mr. S.M.Paranagama தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160 மின்னஞ்சல்:boc@boc.lk இணையத்தளம்: www.boc.lk
|