The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழிற் சங்கங்கள் மற்றும் தொழிற் சங்கங்களின் சம்மேளனங்களைப் பதிவு செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     B Form
தொழிற் சங்கங்கள் மற்றும் தொழிற் சங்கங்களின் சம்மேளனங்களைப் பதிவு செய்தல்

PDF Print Email

தகைமைகள்

  • தொழிற்சங்கக் கட்டளையின் பிரகாரம் உள்ள தகைமைகளை  பொது / தனியார் துறை தொழிற் சங்கம் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
  • இணைக்கப்பட்ட நிறுவனங்கள்(சம்மேளனங்கள்) இது பதிவு செய்துள்ள செயற்படு நிலையில் உள்ள இரண்டு அல்லது அதற்குமேற்பட்ட சங்கங்கள் இணைந்து உருவாக்கப்பட்டதாகும்.

விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை 

விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய  இடங்கள்:-

7 ஆம்மாடி, தொழிற் சங்கப் பிரிவு, தொழிற்செயலகம். தேவையான விண்ணப்பப் படிவத்தை  இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யலாம். 

இணையத்தளம்:labourdept.gov.lk

விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம். :-

கட்டணம் இல்லை.

விண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-

உரிய தொழிற்சங்கம் / இணைப்பு உருவாக்குவதெனவும் அத்தகைய தொழிற் சங்கம் / இணைப்பு பதிவு செய்வதெனவும்  தீர்மானிக்கப்பட்ட கூட்டம் நடைபெற்ற திகதியிலிருந்து 03  மாத காலம் முடிவடைவதற்கு முன்னர்.

சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான  கட்டணம் :-

விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்ட பெறுமதியுடை ய ஒரு முத்திரை மட்டும்.

சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரணசேவை /முன்னுரிமைச்சேவை)

வழங்கப்பட்ட விபரங்களின் திருத்தத்தின் பிரகாரம்  ஆகக் கூடியது.

உறுதிப்படுத்த தேவைப்படும் ஆவணங்கள்

i)

(a) வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி பூரணப்படுத்தப்பட்ட ‘B’ படிவம்

(b) வழங்கப்பட்ட “சாரத்தின்’ படி தயாரிக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட “சாரத்தின்” படி பூரணப்படுத்தப்பட்டதன் பிரகாரம் தயாரிக்கப்பட்ட  யாப்பு.

(c) ஆரம்பக் கூட்டப் பிரமாணங்களின் பிரதியொன்று

(d) ஆரம்பக் கூட்டத்திற்கு வருகை தந்தவர்களின் கையொப்பமிட்ட வரவுச் சான்றிதழின் பிரதி.

ii) 

இணைக்க விரும்பும் ஒவ்வொரு சங்கமும் மேலே (i)  இல் குறிப்பிடப்பட்ட ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களையும் சமர்ப்பித்தல் வேண்டும்.  

(a) இணைப்புகள் மீது முன்மொழிவுகள் உறுதிப்படுத்தப்பட்ட கூட்டத்தின்  பிரமாணங்களின் பிரதி.

(b) மேலே (a) இல் குறிப்பிடப்பட்ட உரிய கூட்டத்தின்  வருகை தந்தவர்கள் கையொப்பமிட்ட வரவுச் சான்றிதழ்.

(c) சங்கத்தின் செயலாளர் உட்பட மேலே (a) இல் குறிப்பிடப்பட்ட உரிய கூட்டத்திற்கு ( இணைப்பின் மீதான அறிவித்தல்) வருகைதந்துள்ள  அங்கத்தவர்கள் 07 பேரால் கையொப்பமிடப்பட்ட H’  படிவம்.

இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்

பதவி

பிரிவு

தொலைபேசி

தொலை நகல்

மின்னஞ்சல்

உதவித்தொழில் ஆணையாளர்

தொழிற்சங்கம்

0112369646

0112369646

dolteuc@slt.lk

அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்

இல்லை.                  

விண்ணப்பப் படிவம்  ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)

தேவையான விண்ணப​ப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

இணையத்தளம்labourdept.gov.lk

அமைப்பு பற்றிய தகவல்

தொழில் திணைக்களம்

தொழிற்செயலகம்,

இல.: 41,  

கிருள வீதி,

கொழும்பு 5.

திரு. எச்.கே.கே.ஏ. ஜெயசுந்தர
தொலைபேசி:(+94)11 2581142 / 3, (+94)11 2581146
தொலைநகல் இலக்கங்கள்:(+94)11 2581145
மின்னஞ்சல்:contacts@labourdept.gov.lk
இணையத்தளம்: www.labourdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-05-16 05:07:45
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-11-27
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 226