The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி கடன் பதிவு செய்த தொழிற்சங்கங்களை இற்றைப்படுத்துதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

problems clearing cache file /var/www/html/gic.gov.lk/gic/cache/refTableSQL/5c1b62445685aa4f1cb5a2e9fa11eb7eproblems clearing cache file /var/www/html/gic.gov.lk/gic/cache/refTableSQL/32943ec7307865e69ed48b3789a35cf7problems clearing cache file /var/www/html/gic.gov.lk/gic/cache/refTableSQL/770e272a2ece77a240a0ffcb7709a601problems clearing cache file /var/www/html/gic.gov.lk/gic/cache/refTableSQL/f9a6edeecde46b9e492f5fcacdf24f14problems clearing cache file /var/www/html/gic.gov.lk/gic/cache/refTableSQL/8be5358bb06c1ba46011f55fec5e0714

  Required Forms     N Report
பதிவு செய்த தொழிற்சங்கங்களை இற்றைப்படுத்துதல்

PDF Print Email

தகைமைகள்

  • பதிவு செய்துள்ள ஒவ்வொரு தொழிற் சங்கமும் வருடாந்தம் அதன் வருமானம் மற்றும் செலவு விவரணத்தை “என்” அறிக்கை ஊடாக  உரிய  வருடத்தின் யூன் 30 ஆ திகதிக்கு முன்னர் தொழிற்சங்கப் பிரிவிற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • சொல்லப்பட்ட அறிக்கையாளனது பட்டயக்கணக்காளர் அல்லது அரசாங்க கணக்காளரால் சான்றுபடுத்தப்படல் வேண்டும். கணக்கியல் வருடம்  ஏப்பிரல் 1 ஆம் திகதியிலிருந்து அடுத்து தொடர்ந்து வரும் வருடத்தின்  மார்ச் 31 ஆம் திகதி வரையாகும்.

விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய  இடங்கள்:-

7 ஆம்மாடி,தொழிற் சங்கப் பிரிவு, தொழிற்செயலகம். தேவையான விண்ணப்பப் படிவத்தை  இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யலாம்.

இணையத்தளம் :labourdept.gov.lk

விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம்:-

கட்டணம் இல்லை.

விண்ணப்பப் படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-

வருடாந்த  கணக்கு அறிக்கையை  உரிய வருடத்தின்  யூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான  கட்டணம் :-

கட்டணம் இல்லை.

சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரணசேவை /முன்னுரிமைச்சேவை)

-

உறுதிப்படுத்த தேவைப்படும் ஆவணங்கள்

  • பூரணப்படுத்தப்பட்ட  அறிக்கை ‘N’ ( சமாதான நீதவான் மற்றும் கணக்குப் பரிசோதகரால் சான்றுபடுத்தப்பட வேண்டும்)
  • கணக்காளரால் சான்றுபடுத்தப்பட்ட கணக்காய்வு அறிக்கை

இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்

பதவி

பிரிவு

தொலைபேசி

தொலைநகல்

மின்னஞ்சல்

உதவித் தொழில் ஆணையாளர்

தொழிற்சங்கம்

0112369646

0112369646

dolteuc@slt.lk

அசாதாரண அல்லது மேற் கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்

இல்லை.                                

விண்ணப்பப்படிவம்  ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)

தேவையான விண்ணபப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையத்தளம்labourdept.gov.lk

அமைப்பு பற்றிய தகவல்

தொழில் திணைக்களம்

தொழிற்செயலகம்,

இல.: 41,  

கிருள வீதி,

கொழும்பு 5.

திரு. எச்.கே.கே.ஏ. ஜெயசுந்தர
தொலைபேசி: (+94)11 2581145
தொலைநகல் இலக்கங்கள்:(+94)11 2581145
மின்னஞ்சல்:contacts@labourdept.gov.lk
இணையத்தளம்: www.labourdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:40:10
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2026-02-16
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 172
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty