தகைமைகள் :
சான்றிதழிலில் குறிப்பிடப்பட்ட வியாபாரப் பெயர் அல்லது வியாபார இடத்தின் முகவரியினை மாற்றுபவர்கள்.
விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை
வரி செலுத்துநர் சேவைப்பிரிவு : 1 ஆம் மாடி, எஸ்கொட் கட்டிடம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இல. 464, ரி.பி. ஜாயா மாவத்தை, கொழும்பு – 10.
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
குறித்ரைக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஒன்றுமில்லை.
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
இல்லை.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 வரை
சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
இல்லை
சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முன்னுரிமை சேவைகள்)
தேவையான ஆவணங்களுடன் முறையாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் 20 நிமிடங்களுக்கான சான்றிதழ் வழங்கப்படும்.
உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:
1. ஏற்கனவே வழங்கப்பட்ட TIN சான்றிதழ் மூலப்பிரதி
2. கம்பனியொன்றின் முகவரி மாற்றம் / திருத்தமாயின் கம்பனிபதியாளரினால்சான்றுப்படுத்தப்பட்ட படிவம் 13
3. கம்பனியின் பெயர் மாற்றப்பட வேண்டுமாயின் கம்பனி பதிவாளரினால் வழங்கப்பட்ட படிவம் 4
4. தனிப்பட்ட அல்லது பங்குடமை வியாபாரத்தின் தன்மை மாற்றப்பட்டால் பதிவுச் சான்றிதழ் (நிழற் பிரதியுடன்)
5. வியாரபாரத்தின் உரிமையாளரினால் அல்லது கம்பனியின் பொறுப்பான ஒருவரினால் திருத்தம் செய்யுமாறு கோரும் எழுத்துமூலமான வேண்டுகோள்.
கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி
|
பெயர்
|
பிரிவு
|
தொலைபேசி
|
தொலை நகல்
|
வரி மதிப்பீட்டாளர்
|
செல்வி.சமீனா சுபைர்
|
வரி சேவைகள் பிரிவு
|
+94-11-3009048
|
|
வருடாந்த இடமாற்ற நடைமுறையின் கீழ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதனால் பெயரை குறிப்பிடுவது பயனற்றதாகும்.
விதிவிலக்காக அமைகின்ற மேற்படி தேவைகளுக்கு புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்
விண்ணப்ப மாதிரிப் படிவம் (மாதிரிப் படிவமொன்றை இணைக்கவும்)
பூர்த்திசெய்யபப்ட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரிப் படிவமொன்றை இணைக்கவும்)
· விண்ணப்பதாரி அல்லது அதிகாரமளிக்கப்பட்டவருக்கு மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.
· வருமான வரி செலுத்துநர்களை பொறுத்த வரை இறுதி கொடுப்பனவு பற்றுச்சீட்டு.
அமைப்பு பற்றிய தகவல்Department of Inland Revenue
Inland Revenue Building,
Sir Chittampalam A Gardiner Mawatha,
P.O. Box 515,
Colombo 02.
Ms S Vijitha தொலைபேசி:011-2135135 தொலைநகல் இலக்கங்கள்:011-2337777 மின்னஞ்சல்:cgir@ird.gov.lk இணையத்தளம்: www.ird.gov.lk
|