(உதாரணம் - மதுபான அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்இ நாட்டை விட்டுச் செல்லல், வெளிநாட்டவர்களுக்கு பணம் அனுப்புதல்)
தகைமைகள் :
விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடங்கள், கருமபீடம் மற்றும் நேரம்)
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கீழ் மாடியிலுள்ள வரிச் சேவைகள் பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
இல்லை.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 வரை
சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
இல்லை
சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முன்னுரிமை சேவைகள்)
30 நிமிடங்கள்
உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:
1. நாட்டை விட்டுச் செல்லும்போது – விண்ணப்பப் படிவம் இணைக்கப்பட்டுள்ளது.
2. பிற பணிகளுக்காக - உடன் வியாபாரமொன்று, தொழில் முயற்சியொன்று, தொழிலொன்று அல்லது தொழில் புரியும் ஒருவராயின் கணக்குக் கூற்றினை சமர்ப்பித்தல் வேண்டும்.
கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி |
பெயர் |
பிரிவு |
தொலை பேசி |
தொலை நகலி |
மின்னஞ்சல் |
Assessor |
- |
Tax service division |
+94-11-2434313 |
+94-11-2434314 |
eg@inlandrevenue.gov.lk |
வருடாந்த இடமாற்ற நடைமுறையின் கீழ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதனால் பெயரை குறிப்பிடுவது பயனற்றதாகும்.
விதிவிலக்காக அமைகின்ற மேற்படி தேவைகளுக்கு புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்
விண்ணப்ப மாதிரிப் படிவம் (மாதிரிப் படிவமொன்றை இணைக்கவும்)
பூர் த்திசெய்யபப்ட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர் த்தி செய்யப்பட்ட மாதிரிப் படிவமொன்றை இணைக்கவும்)
அமைப்பு பற்றிய தகவல்உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
உள்நாட்டு இறைவரிக் கட்டிடம்,
சேர் சிற்றம்பலம் ஏ காடினர் மாவத்தை,
த.பெ.இல. 515,
கொழும்பு 02. திரு. எஸ்.எஸ். டி. வீரசேகர தொலைபேசி:011-2135135 தொலைநகல் இலக்கங்கள்:011-2337777 மின்னஞ்சல்:cgir@ird.gov.lk இணையத்தளம்: www.ird.gov.lk
|